Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023 – வாரம் – 2

சென்ற வாரம் தொடங்கிய கட்டற்ற மென்பொருள் விடுதலை விழாக் கொண்டாட்டங்கள், இந்த வாரம் பல்வேறு இணைய உரைகளோடு தொடர்கின்றன. இந்த வார நிகழ்ச்சிகள் நாள்- செப்டம்பர் 9 2023 – சனி 10.00 IST – செயற்கை நுண்ணறிவு பற்றிய சுருக்கமான அறிமுகம் – இராஜவசந்தன்11.00 IST – Docker: புதியவர்களுக்கான எளிய அறிமுகம் மற்றும்…
Read more

தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023

வணக்கம். ஆண்டுதோறும் உலகெங்கும் மென்பொருள் விடுதலை விழா செப்டம்பர் 16 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் சென்னை, புதுவை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. சென்ற ஆண்டு முதல், மென்பொருள் விடுதலை விழாவை, சென்னையில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் சார்ந்த அமைப்புகள் இணைந்து‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு’ என நடத்தி வருகிறோம்….
Read more

இணைய வழி DevOps அறிமுகம் தொடர் வகுப்பு

வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் DevOps  அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 4 மாதங்கள்  ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) . இரவு 9.00 – 10.00 கிழக்கு…
Read more

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – ஜூன் 25 , 2023 – மாலை 4-5

  அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 25 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும்…
Read more

சிங்கப்பூர் விக்கிமேனியா ஒளிப்படப் போட்டி

வணக்கம், நடைபெறவுள்ள சிங்கப்பூர் விக்கிமேனியாவினையொட்டி ஒரு ஒளிப்படப் போட்டி 15 ஜுன் முதல் 15 ஜூலை வரை நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் பங்கெடுக்கலாம். சிங்கப்பூரின் பாரம்பரியத்தைப் படைப்பாக்கப் பொதுமத்தில்(Creative Commons) ஆவணப்படுத்த சிறந்த களம். வாய்ப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Living_Heritage_in_Singapore — நீச்சல்காரன் neechalkaran.com

கருப்பு டெர்மினலை கலக்கலான டெர்மினலாக மாற்றும் edex-ui

உங்கள் ஆணைகளை செயல்படுத்தக் காத்திருக்கும் டெர்மினலுக்கு, அட்டகாசமான பல அலங்காரங்கள் செய்ய விருப்பமா? சாதாரணமான கருப்புத்திரை உங்களுக்கு சலிப்பு தருகிறதா? வாருங்கள். உங்கள் கருப்புத் திரையை ஆங்கிலத் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் உருமாற்றலாம். github.com/GitSquared/edex-ui இங்கு சென்று பாருங்கள். github.com/GitSquared/edex-ui/releases இங்கு சென்று Assets பகுதியில் உள்ள eDEX-UI-Linux-x86_64.AppImage என்ற கோப்பை இறக்கிக் கொள்ளுங்கள். பின்…
Read more

KanchiLUG மாதாந்திர சந்திப்பு – மே14, 2023 – Emacs Orgmode – Bash Shell Scripting

  KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, மே 14, 2023 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம். அனைத்து விவாதங்களும் தமிழில். பேச்சு விவரங்கள் பேச்சு 0: தலைப்பு: ஈமேக்ஸ் – ஆர்க் மோட்…
Read more

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – மே 07 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, மே 07 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான…
Read more

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 14 – Linked Lists – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 14 – Linked Lists – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – ஏப்ரல் 11 2023 7:00 PM IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி பதிவுகள்…
Read more

சென்னை லினக்ஸ் பயனர் குழு – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம்

சென்னை லினக்ஸ் பயனர் குழு ( Indian Linux Users Group Chennai ) – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம் சென்னை லினக்ஸ் பயனர் குழு, [ ILUGC ] சனவரி 1998 முதல் சென்னையில் கட்டற்ற மென்பொருட்களை பற்றிய பரப்புரைகளை…
Read more