Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

எளிய தமிழில் CSS – 11 – CSS3 – MultipleColumns – shadows

Multiple Columns பொதுவாக செய்தித்தாளில் காணப்படும் வரிகள் பல்வேறு columns-க்குள் மடங்கி சிறு சிறு பகுதிகளாக செய்திகளை வெளிப்படுத்தும். இதுபோன்ற ஒரு அமைப்பினை வலைத்தளத்தில் உருவாக்க column-count எனும் பண்பு பயன்படுகிறது. முதலில் ஒரு சாதாரண paragraph-ஐ பின்வருமாறு program-ல் உருவாக்கிவிட்டு பின்னர் அதற்கான style section-ல் கீழே உள்ளவாறு கொடுக்கவும். <p><b>This blog will…
Read more

எளிய தமிழில் CSS – 10 – CSS3 – Animations – Transitions

CSS3 CSS3 என்பது முழுக்க முழுக்க செயல்முறையில் செய்து பார்த்து மகிழ வேண்டிய ஒரு விஷயம். இதற்கு நான் என்னதான் screenshot எடுத்துக் காட்டினாலும் உங்களால் உணர முடியாது. எனவே இதற்கான concept-ஐ மட்டும் நான் விளக்குகிறேன். நீங்களே இதனை செய்து பார்த்து மகிழுங்கள். Transitions ஒருசில வலைத்தளப் பக்கங்களில் ஒரு சின்ன பெட்டிக்குள் ஒருசில…
Read more

எளிய தமிழில் CSS – 9 – Gallery

Gallery என்பது ஒரே அளவிலான பல்வேறு படங்களின் தொகுப்பு ஆகும். Galary-க்குள் இருக்கும் ஒவ்வொரு படத்தின் மீது சென்று சொடுக்கும் போதும், அதற்கான முழு படம் பெரிய அளவில் வெளிப்படும். இது போன்ற ஒரு gallery-ஐ உருவாக்குவதற்கான code பின்வருமாறு அமையும். [code] <html> <head> <style> div.one {margin:5px; padding:5px; border:1px; solid red;…
Read more

எளிய தமிழில் CSS – 7 – Combinators

Combinator என்பது இரண்டு selector-க்கு இடையில் அமைக்கப்படும் ஒரு உறவு ஆகும். <div> எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், <p> எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் selectors. இவை இரண்டையும் இணைத்து ஏதேனும் ஒன்று சொல்லப்படுமாயின் அது combinator ஆகும். div p { —– } : இவ்வாறு div, p எனும் இரண்டு selector-க்கும்…
Read more

எளிய தமிழில் CSS – 7 – Positioning

Positioning-ஐப் பயன்படுத்தி வலைத்தளப் பக்கங்களில் ஒருசில வார்த்தைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெளிப்படுமாறு செய்யலாம். Left, Right, Top, Bottom எனும் நான்கு வகையான பண்புகள் இதற்காகப் பயன்படுகின்றன. இங்கு Fixed, Static, Relative எனும் 3 வகையான positioning-ஐப் பற்றி பார்க்கலாம். வலைத்தளப் பக்கங்களில் இயல்பான விதத்தில் வரிகள் வெளிப்படுவதே static positioning ஆகும்….
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 13: தன்னமைவு மற்றும் பன்முக செயல்பாட்டுக் குழுக்களை ஊக்குவித்துத் தகவல் யுகத்துக்கு வந்து சேருங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 13 அப்பொழுது நான் ஒரு வணிக ஊடக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான்கு அணிகள் இருந்தன. ஒவ்வொரு அணியிலும் வடிவமைப்பாளர்கள், நிரலாளர்கள் மற்றும் சோதனையாளர்கள் இருந்தனர். இரண்டு வாரக் குறுவோட்டம், மொத்தம் பத்து வேலை நாட்கள். முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு வடிவமைப்பாளர்கள் மிகவும் ஓய்வில்லாமல் வேலை…
Read more

எளிய தமிழில் CSS – 3 – links, lists

Links ஒரு link-ஐ அழகுபடுத்த color, font-family, font size என்று மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கீழ்வரும் நான்கு விதங்களுக்குள் வரையறுக்கப்படும். a:link = ஒரு link எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. a:hover = Mouse cursor-ஐ அந்த link-ன் அருகே கொண்டு செல்லும்போது அந்த link எவ்வாறு…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 11: அருவி செயல்முறையிலிருந்து மொய்திரளுக்கு (Scrum) நிலைமாற்றம் செய்வது எப்படி?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 11   “இதெல்லாம் சரிதான். அருவி செயல்முறையைக் கைவிட நாங்கள் (ஒரு மாதிரி) தயார்! கான்ட் வரைபடம் இல்லாமல் திட்டத்தை எப்படியாவது ஓட்ட முயற்சிக்கிறோம்.  இப்போது நாங்கள் தகவெளிமை (Agile) / மொய்திரள் (Scrum) – க்கு எப்படி நிலைமாற்றம் செய்வது என்று ஒரு சாத்தியமான வழியைச் சொல்லுங்கள்.”…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 10: ஒருக்கால் தேவைப்படலாம் என்று எவ்வளவு தேவையற்ற வேலைகள் செய்கிறோம்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 10 “செய்யாத வேலையை முடிந்த அளவுக்கு அதிகப்படுத்தும் கலை, இன்றியமையாதது.” மென்பொருள் உருவாக்குவதற்கான கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிட்ட 12 கோட்பாடுகளில் ஒன்று இது. இது விநோதமாக இல்லை? இவர்கள் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறார்கள் போல் அல்லவா தோன்றுகிறது! ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல. பின்னால் தேவைப்படலாம்…
Read more

JSON வடிவில் ஆத்திச்சசூடி, திருக்குறள்

JSON வடிவில்  ஆத்திச்சூடியும் திருக்குறளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் செயலிகளும் கணிணி செயலிகளும் எளிதில் உருவாக்கலாம். ஆத்திச்சூடி JSON மூலநிரல் – github.com/tk120404/Aathichudi   திருக்குறள் டாக்டர் மு.வரதராசனார் மு. கருணாநிதி சாலமன் பாப்பையா ஆகியோர் உரைகளோடு JSON வடிவில். மூலநிரல் – github.com/tk120404/thirukkural ஆக்கம் – அர்ஜன் குமார்