Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – மார்ச் 19 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 19 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான…
Read more

விக்கித்தரவும் இயற்கை மொழிப் பகுப்பாய்வும் – உரை – 19-03-2023 – 6 – PM – IST

கணினிக்கு மனித அறிவைக் கற்றுக் கொடுக்க அறிவுத் தளம்(knowledge base) என்ற ஒன்று வேண்டும். இதன் மூலம் Search engine, IVRS, Chatbot, Q&A, Personal Assistant போன்று பல கருவிகளை உருவாக்கலாம். தமிழில் பொதுவுரிமத்தில் உள்ள ஒரே அறிவுத்தளம் விக்கித்தரவு. இது குறித்த உரை நாளை நடக்கிறது. ஆர்வமுள்ளோர் கலந்து கொள்க. Topic: விக்கித்தரவும்…
Read more

i3 window manager

சமீபத்தில் KDE ல் இருந்து i3 window manager க்கு மாறி உள்ளேன். எனது பழைய கணினியில் 8 GB RAM இருந்தாலும், linux mint cinnamon மெதுவாக வேலை செய்கிறது. அலுவலக கணினியில் 16 GB RAM இருப்பதால் KDE வேகமாகப் பறக்கிறது. இரு கணினிகளிலும் மாறி மாறி வேலை செய்வதால், இரண்டின் வேக…
Read more

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 9 – Binary Search & Recursion – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 9 – Binary Search & Recursion – (Data Structures & Algorithms)   நாள், நேரம் – மார்ச் 14 2023 இரவு 7 – 8 IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் :…
Read more

செயற்கை நுண்ணறிவும் மனித உழைப்பின் எதிர்காலமும் – இணையவழி உரையாடல் –

2023ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அனைவருமே பேசத்தொடங்கியுள்ள ஆண்டாக அமைந்துள்ளது. செயற்கை இயற்றறிவு பெற்ற ChatGPT இன் வருகை பொது மக்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவை என்றுமில்லாத அளவு புகழ்பெறச்செய்துள்ளது. பல்லாண்டுகளாக வேகமாக வளர்ந்து வந்த செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் இன்று நாம் தெளிவாகவே உணரக்கூடிய சாதனைகளை படைக்கத்தொடங்கிவிட்டன. கணினி இன்று கவிதை எழுதுவதும்…
Read more

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 7 – Revisiting with examples – (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 7 – Revisiting with examples (Data Structures & Algorithms)   நாள், நேரம் – மார்ச் 9 2023 இரவு 7 – 8 IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின்…
Read more

VIM – நிரலாளா்களின் வண்ணத் துாரிகை – 2

  VIM – நிரலாளா்களின் வண்ணத் துாரிகை – [2] —Space vs TABS— காலங்காலமாய் நிரலாளா்களின் ஏகோபித்த கரகோஷத்துடன் எப்போதும் முடியாத ஒரு விவாதம் [space vs tabs]. ஏன் அழகுநாச்சி அம்மையைப் போல நிரல் எழுதினால் பொட்டாய் துலங்க வேண்டுமா? கொடுத்த வேலையை குறைவான நேரத்தில் சிறப்பாய் செய்தால் போதாதா? functions-ஐ நுணுக்கி…
Read more

Shell script பட்டறை – பாகம் 7 – கடைசி வகுப்பு

Shell script பட்டறை – பாகம் 7 – கடைசி வகுப்பு நாள் – நேரம்: 04 மார்ச் 2023, 11:00 IST இணைப்பு: meet.jit.si/ShellScriptingOnKanchiLUG தலைப்புகள் Review Tasks Submissions Clear errors if anyone have problems completing the tasks General Discussion and Feedback அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – மார்ச் 05 , 2023 – மாலை 4-5

  அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 05 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும்…
Read more

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 6 – GIT அறிமுகம் (Data Structures & Algorithms)

வா நண்பா DSA படிக்கலாம் – பகுதி 6 – GIT அறிமுகம் (Data Structures & Algorithms)   நாள், நேரம் – மார்ச் 2 2023 இரவு 7 – 8 IST வகுப்பு இணைப்பு – meet.jit.si/VaNanbaDsaPadikalam பாடத்திட்டம்: github.com/makereading/Batch-1-DSA-with-python/blob/main/syllabus.md எல்லா பாடங்களும் இங்கே பதிவேற்றப்படும் : github.com/makereading/Batch-1-DSA-with-python நிகழ்வின் காணொளி…
Read more