வலைப்பூ(Blog) உருவாக்கலாம் வாங்க!

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மன்றத்தின் – ஒரு மணிநேர அறிவியல் தமிழ் இணையவழிக் கருத்தரங்க நிகழ்வு.

 

ஒரு மணி நேரத்தில் வலைப்பூ(Blog) உருவாக்கம் பற்றிய செயல்முறை வகுப்பு.  வலைப்பூ உருவாக்கித் தமிழில் எப்படித் தட்டச்சிடுவது என்பது பற்றிச் செயல்முறை வகுப்பாக இருக்கும்.  எனவே, பங்கேற்போர் கணினி / மடிக்கணினி மூலம் பங்கேற்பது ஏற்புடையதாக இருக்கும்.  தவிர்க்க இயலாத நிலையில் அலைபேசி மூலம் கலந்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சிக்கான ஜூம்(Zoom) இணைப்பு எண்: 6249776207

கடவுச்சொல்: 133

நேரம்:  01.07.2020 இரவு 8 மணி இந்தியநேரம்.

பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம்

நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே பதியலாம்: forms.gle/yAoQ1i42csvrYVVd6

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் டெலிகிராம் குழுவில் இணைய: t.me/joinchat/ECzDrkWD4yOHPKokyVKcbA

%d bloggers like this: