கணினியை Router ஆக்க…

கணினியை Router ஆக்க சிறு குறிப்பு

ஒரு கணினியை மிகவும் எளிதாக Router ஆக மாற்ற முடியும். பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்,

  1. CentOS நிறுவவும். இங்கு eth0 என்பது modem டனும், eth1 என்பது network switch டனும் இணைக்கப்பட்டுள்ளது.
  2. /etc/sysctl.conf – இந்த file ல் net.ipv4.ip_forward=0 என்று குறிக்கபட்டு இருக்கும். இதில் 0 க்கு பதில் 1 என மாற்றம் செய்யவும்.
  3. iptables -t nat -A POSTROUTING -o eth0 -j MASQUERADE என்ற command ஐ execute செய்யவும்.

இப்பொழுது உங்களுடைய கணினி Router ஆக மாற்றம் பெற்று விட்டது.

சதீஷ்  masatheesh@gmail.com

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: