zimbra-desktop மின்னஞ்சல்களை படிக்க மென்பொருள்

 

இணைய வசதி இல்லாத சந்தப்பங்களிலோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ இணையத்திலிருந்து சேமித்த மின்னஞ்சல்களை படிக்க பொதுவாக offline mail client தேவை. லினக்ஸ் உடன் பல மென்பொருள் இருந்தாலும், சில மென்பொருள் சிறப்பு. இங்கு Zimbra Desktop பற்றி பார்போம்.

மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட நீங்கள் முதலில் இணையத்திலிருந்து சேமித்த மின்னஞ்சல்களை படிக்கலாம். இப்பொது எப்படி என்பதை பார்போம்,

பதிவிறக்கம் மற்றும் நிறுவ

wget -N files2.zimbra.com/downloads/zdesktop/7.1.2/b10978/zdesktop_7_1_2_ga_b10978_linux_i686.tgz

tar -xvf zdesktop_7_1_2_ga_b10978_linux_i686.tgz

cd zdesktop_7_1_2_ga_b10978_linux_i686.tgz

sudo ./install.pl

முக்கிய மின்னஞ்சல்களை Backup ஆக சேமித்துக்கொள்ளலாம்.

மேலும் தெரிந்துகொள்ள: www.youtube.com/watch?v=Fs8NzcBAId0

லட்சுமிசந்திரகாந்த், கடந்த 6 ஆண்டுகளாக linux admin -ஆக பணியாற்றி வருகிறேன். இப்போது Autodesk, Singapore -ல் பணியாற்றி கொண்டும் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் SystimaNX IT Solutions Pvt, Ltd. என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளேன். 2003 -ம் ஆண்டு முதல் லினக்ஸ், FOSS மீது கொண்ட அன்பால் ஒரு கணினி நிறுவனம் அமைத்து, விரும்பும்படி வேலை செய்யவேண்டும் என்ற கனவை கடந்த 4 ஆண்டுகளாக நிஜமாக்கி உழைத்துக்கொண்டு உள்ளேன். ஓய்வுநேரங்களில் தகவல் தொழில்நுட்பம், தமிழ் புத்தகம், புகைப்படம் எடுத்தல், சுவையாக சமைப்பது, கால்பந்து பார்ப்பது , வலை பதிவுகள் என்று பொழுது போக்கிகொண்டு உள்ளேன்.
வலை பதிவு : opennetguru.com
மின்அஞ்சல் : malan.in@gmail.com

%d bloggers like this: