Tag Archive: Wordpress

WooCommerce – அறிமுகம் – 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்)

WooCommerce அடிப்படை அறிமுகம் பற்றி, ஆட்டோமேட்டிக் நிறுவனத்தில் பணியாற்றும் மேனகா தமிழ் வழியில் பேச உள்ளார். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்) பதிவிற்கு: india.wordcamp.org/2021/tickets/ WooCommerce என்பது ஒரு WordPress Plugin ஆகும். இதன் மூலம், இணைய வழி விற்பனைத் தளங்களை எளிதில் உருவாக்கலாம். WooCommerce…
Read more

வலைப்பூ(Blog) உருவாக்கலாம் வாங்க!

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மன்றத்தின் – ஒரு மணிநேர அறிவியல் தமிழ் இணையவழிக் கருத்தரங்க நிகழ்வு.   ஒரு மணி நேரத்தில் வலைப்பூ(Blog) உருவாக்கம் பற்றிய செயல்முறை வகுப்பு.  வலைப்பூ உருவாக்கித் தமிழில் எப்படித் தட்டச்சிடுவது என்பது பற்றிச் செயல்முறை வகுப்பாக இருக்கும்.  எனவே, பங்கேற்போர் கணினி / மடிக்கணினி மூலம் பங்கேற்பது ஏற்புடையதாக…
Read more

எளிய தமிழில் WordPress- 15

தன்விபரப் பக்கம்: My Profile எனும் தேர்வைத் தேர்ந்தெடுத்தால், கீழ்க்கண்ட சாளரம் தோன்றும். அதில் Visual editor, Dashboard Color scheme குறித்த தேர்வுகள் உள்பட சில அடிப்படையான தேர்வுகள் இருக்கும். தவிர்த்து, உங்கள் பயனர் பெயரைத் தவிர்த்து மற்ற அடிப்படைத் தகவல்களை மாற்றியமைக்கலாம். (உங்கள் பெயர் எப்படி மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். உங்களைப் பற்றிய…
Read more

எளிய தமிழில் WordPress- 16

Tools Tools எனும் கருவிகள் மெனுவில் சில சிறிய கருவிகள் உண்டு. Press this என்பது Drag and Drop முறையில் சுட்டியால் இழுத்து, உங்கள் உலவியின் புக்மார்க்ஸ் பட்டியலில் சேர்த்தால் போதும். அதன் பின் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் உலவுகையில்,  அதை (அப்பக்கத்தை) உடனடியாக நீங்கள் வலைப்பதிவிட இக்கருவி உதவும். Categories and…
Read more

எளிய தமிழில் WordPress- 17

அமைப்புகள் Settings எனும் அமைப்புகள் மூலம் நமது WordPress வலைப்பக்கத்தில் சில கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பது குறித்து இனி பார்க்கலாம். முதலாவது General Settings: தளத்தின் தலைப்பு, Tagline, தளம் இயங்கும் தேதி, நேர வரைவுகள் உள்பட சில அடிப்படையான பொதுவான திருத்தங்கள் செய்யலாம். Writing Settings: இதில் இயல்பாக வரவேண்டிய வகையை (அதாவது இயல்பாக uncategoried…
Read more

எளிய தமிழில் WordPress- 14

பயனர்கள் (Users) Users எனும் மெனு உங்கள் தளத்தில் உள்ள பயனர்களைக் காட்டும். குழுவாக இயங்கும் தளத்தில் பல்வேறு பயனர்கள் இருப்பின் அவர்கள் வெவ்வேறு விதமான பொறுப்புகளில் இயங்குவர். அவை குறித்து, Administrator (நிர்வாகி): அனைத்துவிதமான கட்டுப்பாட்டு முறைகளையும் கொண்ட பயனர். தளத்தை தொடங்கியவரே admin அதிகாரம் பெறுவார். வேறு பயனர்களுக்கும் இதே அதிகாரத்தை அளிக்கலாம்….
Read more

எளிய தமிழில் WordPress- 13

தலைப்பு (Header)  சில தீம்களில் இவ்வசதி இருக்காது. இவ்வசதி உங்கள் தீமில் இருந்தால், உங்கள் தளத்தின் தலைப்பு குறித்த அமைப்புகளை (settings) மாற்றலாம். அதாவது தலைப்புப் படங்கள் (Header Images), தலைப்பு, tagline ஆகியவற்றை மாற்றலாம். பின்புலம் (Background) தளத்தின் பின்புலத்தை மாற்றியமைக்க (பின்னணி நிறம் / படம்) இவ்வசதி உதவும். எடிட்டர் (Editor): எடிட்டர்…
Read more

எளிய தமிழில் WordPress- 12

Widgets: கூடுதலாக விஷயங்கள் சேர்ப்பதற்காக ஒரு தளத்தில் இடம்பெறும் பிரிவுகளே widgets. பெரும்பாலான தீம்களில் பக்கவாட்டில் அமைந்த sidebarகளே widgets. அதே நேரம், சில தீம்களில் widgets என்பன தளத்தின் கீழேயோ, அல்லது இல்லாமலோ இருக்கும். என்ன மாதிரியான widgets இருக்கின்றன? சமீபத்திய பின்னூட்டங்கள், தேடல், தொகுப்புகள், பதிவின் வகைகள் முதலானவற்றை துவக்க நிலை widgets…
Read more

எளிய தமிழில் WordPress- 11

வெளித்தோற்றம் (Appearance): உங்கள் தளம் பிறருக்கு எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பதை இந்த மெனுவின் மூலம் தீர்மானிக்கலாம். ஆள் பாதி ஆடை பாதி எனும் பழமொழி போல உங்கள் தளத்தின் வெளித்தோற்றமும் உங்கள் தளத்தை தொடர்ந்து படிக்க உந்தும். தீம்கள்: தீம்கள் விலைக்கும் உண்டு இலவசமாக பலரும் தீம்களை வெளியிடுவதும் உண்டு. வேர்ட்ப்ரஸ் நிறுவனம் கூட…
Read more

எளிய தமிழில் WordPress- 10

கருத்துக்கள் (Comments): எழுதுவதன் நோக்கம் அதன் பரவலான விவாதத்தில் இன்னும் சிறப்புறும். அவ்வகையில் WordPress-ல் பதிவுகளில் கமெண்ட் செய்வதும் எளிதான ஒன்றுதான். அவ்வாறு வாசகர்கள் பதிவிட்ட கருத்துக்களை நிர்வகிக்கும் மெனுவே Comments menu. இந்த கமெண்ட் நல்ல விதமாக பாராட்டாகவும் இருக்கலாம். மாறாக (அல்ல விதமாக!)வும் இருக்கலாம். அதை அனுமதிப்பது குறித்து இப்பக்கத்தில் முடிவெடுக்கலாம். இப்பக்கத்தில்…
Read more