Tag Archive: training

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப்…
Read more

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – நிறைவு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

தொடக்க விழாகுறித்து அறிய இதுவரையிலான தத்துவவியளாலர்கள் உலகை பற்றிப் பலவிதங்களில் விளக்கியுள்ளனர்… ஆனால் நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே…  –ஆசான். காரல் மார்க்ஸ் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் இலவச பைதான் பயிற்சிகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 450க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருந்தனர்(கிட்டத்தட்ட 7மாநிலங்கள்). பதிவுசெய்தவர்களை 10பேர் கொண்ட குழு அலைபேசியில்…
Read more

அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்ட் – சென்னையில் ஒருநாள் பயிற்சி முகாம்

அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்டுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தமிழ் வழியில் சென்னையில் நடக்கிறது. கட்டற்ற மொழியான ஜாவா ஸ்கிரிப்டின் வளர்ச்சி நாம் அனைவரும் அறிந்ததே!  ஆங்குலர் போன்ற இணையத்தள வடிவமைப்பு நிரலாக்கத்தின் அடிப்படையாக ஜாவாஸ்கிரிப்ட் இருக்கிறது.  நம்மில் பலரும் ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்தவர்களாக இருப்போம். அதில் அடுத்த நிலைகளான கிளாஸ், அப்ஸ்டிராக்ட், டெக்கரேட்டர்ஸ் போன்றவற்றைத்…
Read more

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 2

இன்று, இந்த விக்கிப்பீடியாவை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா? தமிழ் விக்கிப்பீடியாவின் சில பங்களிப்பாளர்களை இங்கு பார்க்கலாம். உங்கள் ஊர்க்காரர்கள் யாராவது பங்களிக்கிறார்களா? அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தி இடலாமே? எடுத்துக்காட்டுக்கு, மலேசியாவைச் சேர்ந்த முத்துக்கிருசுணனின் பயனர் பக்கத்தைப் பாருங்கள். அங்கு மேற்பகுதியில் “உரையாடல்” என்று ஒரு இணைப்பு இருக்கும். அதனை அழுத்துங்கள்….
Read more

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 1

விக்கி மின்மினிகள் பயிற்சிக்கு வருக ! வருக ! முதல் நாளான இன்று பின்வருவனவற்றை முயன்று பாருங்களேன் ! விக்கிப்பீடியாவில் உங்களுக்கு என்று ஒரு பயனர் கணக்கு தொடங்குங்கள். கணக்கு தொடங்க இங்கு செல்லுங்கள். இப்பயனர் பெயரை அனைத்து மொழி விக்கிமீடியா திட்டங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவுடன் பிற உறவுத் திட்டங்களைப் பற்றி அறிவீர்களா? விக்சனரி,…
Read more