Tag Archive: text-to-speech

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற…
Read more

கேள்விச் செல்வம்

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது என் தாத்தா எங்கள் ஊர் அரசு நூலகத்தை அறிமுகப்படுத்தினார் (என் ஊர் ஆற்காடு, வேலூர் மாவட்டம்).  மிகுந்த ஆர்வத்தோடு சிறார் நூல்களை படிக்கத் தொடங்கினேன். புத்தகங்கள் என்னை வெவ்வேறு உலகத்திற்குள் அழைத்து செல்வது எனக்கு வியப்பாகவும் மிக ஆர்வமாகவும் இருந்தது.  தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்தேன். வயது வளர்ந்தது, புத்தக…
Read more

தமிழ் உரை-ஒலி மாற்றி – கட்டற்ற மென்பொருள் – IITM – SSN கல்லூரி – நிறுவுதல்

IITM மற்றும் SSN பொறியியல் கல்லூரி இணைந்து தமிழுக்கு ஒரு சிறந்த உரை ஒலி மாற்றியை கட்டற்ற மென்பொருளாக, மூல நிரலுடன், வெளியிட்டுள்ளன. www.iitm.ac.in/donlab/tts/voices.php அந்நிரலை இன்று வெற்றிகரமாக உபுண்டு கணினியில் நிறுவினேன். அதன் சோதனை ஓட்டத்தை இங்கே கேட்கலாம் – soundcloud.com/shrinivasan/tamil-tts-demo நிறுவுதலுக்கான விரிவான விளக்கம் இங்கே – goinggnu.wordpress.com/2017/09/20/how-to-compile-tamil-tts-engine-from-source/ ஒரே கட்டளையில் எளிதாக…
Read more