எளிய தமிழில் VR/AR/MR 4. VR கோப்பு வடிவங்கள் (file formats)
முப்பரிமாணப் பொருட்களுக்கு OBJ கோப்பு வடிவம் OBJ கோப்பு வடிவம் 3D பொருட்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு எளிய தரவு வடிவமாகும். இது 3D வடிவவியலை மட்டுமே குறிக்கிறது. ஆகவே, இயக்கம் மற்றும் அசைவூட்டத்தைச் செய்ய இயலாது. இது திறந்தமூலக் கோப்பு வடிவம். ஆகவே பிற 3D வரைகலை செயலி நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. உரிமக் கட்டணம்…
Read more