Tag Archive: swapcase

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 21 – சரங்களைக் கையாளுதல்

இந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களை மாற்றுதல்,பெருக்குதல் மற்றும் இடைப்புகுத்தலை காணலாம். மேலும், ரூபியின் chomp மற்றும் chop செயற்கூறுகளைப்பற்றியும் காணலாம். சரத்தின் பகுதியை மாற்றுதல்: ரூபியில் [ ]= செயற்கூற்றை பயன்படுத்தி சரத்தின் பகுதியை மாற்ற இயலும். இந்த செயற்கூற்றைப் பயன்படுத்தி மாற்ற வேண்டிய சரத்தை செயற்கூற்றிற்கு அனுப்பி புதிய சரத்தை அமைக்கலாம். உதாரணம் பின்வருமாறு:…
Read more