Tag Archive: refactoring

செயற்கூறிய நிரலாக்கம் – உயர்வரிசை செயற்கூறுகள் – பகுதி 3

கீழேயுள்ள நிரலிலுள்ளதைப்போன்ற செயற்கூறுகளை நமது அன்றாட நிரலாக்கப்பணியில் கண்டிருப்போம். அடிப்படையில், இவ்விரு செயற்கூறுகளும் ஒரேவேலையைத்தான் செய்கின்றன. அதாவது, கொடுக்கப்பட்ட மதிப்பை (ssn / phone), ஒரு செங்கோவையைக்கொண்டு (RegularExpressions) சரிபார்த்து, அதன் விடையை அச்சிடுகின்றன. எனவே, இவ்விரு செயற்கூறுகளுக்குப்பதிலாக ஒரு செயற்கூற்றைமட்டும் வரையறுத்து, மாறுபடுகின்ற மதிப்புகளை உள்ளீட்டு உருபுகளாக அளிக்கலாம். இதனால் validateSsn, validatePhone என்ற…
Read more