Tag Archive: react

தமிழில் React – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் இணையவழி இலவசப் பயிற்சி

பயிலகம், கணியம் இணைந்து React JS இலவச இணையவழிப் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  வாரம் ஒரு வகுப்பு, ஒரு மணிநேரம் இவ்வகுப்பு நடத்தப்படும். பயிற்றுநர்: விஜயராகவன், பயிலகம் நேரம்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி இந்திய நேரம் பயிற்சியில் என்ன கற்றுக் கொடுக்கப்படும்? HTML, CSS, JS அடிப்படைகளில் இருந்து React JS…
Read more

இலவச இணையவழி React வகுப்புகள் – தமிழில்

நாளை [14.02.2024] முதல் இலவச இணையவழி React வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன.  பொறியாளரும் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளருமான திருமிகு அருண்குமார் இந்த வகுப்புகளை நடத்தவிருக்கிறார். என்ன செய்யப் போகிறோம்? ஒரு சின்ன React மென்பொருளை [Weather App] உருவாக்க இருக்கிறோம் இதில் கலந்து கொள்ள என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட் அடிப்படைகள் தெரிந்திருப்பது போதுமானது….
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 04-07-2021 – மாலை 4 மணி – இன்று – React Native – ஓர் அறிமுகம்

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. React Native – ஓர் அறிமுகம் React Native…
Read more

விரைவு எதிர்வினை குறியீடு (QR code)

QR Code என சுருக்கமாக அழைக்கப்படுகிற Quick Response Code-ஐ நாம் அன்றாடம் பல இடங்களில் கடந்துசெல்கிறோம். கடைகளில் வாங்கும் பொருள்களிலிருந்து, செய்தித்தாள் விளம்பரங்கள் வரை இக்குறியீட்டை நாம் காணலாம். நமது திறன்பேசியிலுள்ள கேமராவைக்கொண்டு இக்குறியீட்டை வருடும்போது அதில் ஒளித்துவைக்கப்பட்டுள்ள செய்தியை நாம் அறிந்துகொள்ளலாம். இச்செய்தி ஒரு வணிகப்பொருளுக்கான வலைத்தள முகவரியாகவோ, நிறுவனங்களின் வைபை கடவுச்சொல்லாகவோ…
Read more