Tag Archive: ranges

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 16 – ரூபி case statement

முந்தைய அத்தியாயத்தில் if…else மற்றும் elsif-யை பயன்படுத்தி சில கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப்பற்றி அறிந்துகொண்டோம். இதை கொண்டு ஒரு குறிப்பிட்ட மதீப்பீட்டலே செய்ய முடியும்.(உதாரணத்திற்கு, string மதிப்பை பின்வருமாறு பார்க்கலாம்) நிபந்தனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது if கட்டமைப்பைப் பயன்படுத்துவது கடினமான செயலாகும். இதை எளிதாக கையாள ரூபி case கட்டளையைப் பயன்படுத்தலாம். Case கட்டளையின் அமைப்பு பின்வருமாறு:…
Read more

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 8 – ரூபி ranges

ரூபி ranges-என்பது ஒரு தரவு தொகுப்பு (dataset), அதில் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள மதிப்பான ஒரு தருக்க தொடர்ச்சியுடன் (logical sequence) இருக்கும். Range-ல் உள்ள மதிப்புகள் எண்களாகவோ (numbers), குறியீடுகளாகவோ (characters), சரம் (string) அல்லது பொருளாகவோ (object) இருக்கலாம். ரூபியின் sequence range: ரூபியில் sequence ranges-யை பயன்படுத்தி அடுத்தடுத்த மதிப்புகளை உருவாக்கலாம். அவற்றுள்…
Read more