Tag Archive: object oriented programming

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 14 – ரூபியில் பொருள் நோக்கு நிரலாக்கம்

ரூபி பொருள் நோக்கு பயன்பாடுகளை (object oriented applications) உருவாக்க ஏதுவான சூழலைத்தருகிறது. பொருள் நோக்கு நிரலாக்கம் பற்றிய களம் மிகவும் பெரியது. அதை பற்றிய முழுமையாக விளக்கத்தை அளிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. ஆகையால் பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படை கருத்துகளையும், ரூபி நிரலாக்கத்திற்கு தேவையான கருத்துகளையும் மட்டும் பார்க்கலாம். பொருள் என்றால் என்ன:…
Read more