Tag Archive: HTML-5

HTML5 ல் விளையாட்டுகள்

கடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன் அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது. தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின் விளையாட்டுகளில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி…
Read more

எச்.டி.எம்.எல் 5 பட விளக்கம்(6)

-சுகந்தி வெங்கடேஷ் இதுவரை ஒரு இணையப்பக்கத்தின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தோம். இனி ஒரு இணையப் பக்கத்தின் உட்பொருள்களை எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். ஒரு இணையப்பக்கம் என்று சொல்லும் போது அதன் உள்ளடக்கங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் அவை உரைகள்,(texts) ஊடகங்கள்(media) ஊடாடும் முறைகள்(Interactive).என்று பிரிக்கப்படுகிறது. உரைகள் என்று பிரிக்கும்…
Read more

HTML- 5 பட விளக்கம்

சுகந்தி வெங்கடேஷ் <vknsvn@gmail.com> இணையச் சுட்டிகள் இணையச் சுட்டிகள் இணையத்தின் முதுகெலும்பாகச் செயல் படுகின்றன என்று சொல்ல வேண்டும். ஒவ்வோர் இணையப் பக்கத்தையும் இணைத்து ஒரு பெரிய வலையத்தையே இணையச் சுட்டிகள் உருவாக்கியுள்ளன. இணையச் சுட்டிகள் படங்கள், ஊடகங்கள், இரு இணையப் பக்கத்தின் இன்னொரு பகுதி மற்ற இணையத் தளங்களின் சுட்டிகள் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து…
Read more