Tag Archive: demo

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை – பகுதி 3

கோப்பினை அழித்தல் கடந்த பதிவுகளில் ஒரு கொள்கலனை உருவாக்கி, அதில் கோப்பினைப் பதிவேற்றி, சரிபார்த்தோம். இப்பதிவில், கொள்கலனிலிருந்து பொருள்களை நீக்குவதற்கு DeleteObjectRequest என்ற கோரிக்கையைப் பயன்படுத்தலாம். கொள்கலனின் பெயர், பொருளின் அணுக்கத்திறப்பு (object key) ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அக்கொள்கலனிலிருந்து, அப்பொருளை நீக்கிவிடுகிறது. இதற்கான பதிலின் நிலைக்குறியீடு NoContent என்றிருக்குமானால், கொடுக்கப்பட்ட கோப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது என்று…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை – பகுதி 2

கோப்பினைப் பதிவேற்றுதல் சென்ற பதிவில், நிரல்வழியாக ஒரு கொள்கலனை உருவாக்கினோம். ஆனால் அக்கொள்கலன் இப்போது காலியாக இருக்கிறது. அதில் ஒரு கோப்பினைப் பதிவேற்றலாம். இதற்காக, PutObjectRequest என்ற கோரிக்கையைத் தயாரிக்கவேண்டும். இக்கோரிக்கைக்குத் தேவையான அடிப்படை விசயங்கள் கீழே: BucketName – கொள்கலனின் பெயர். Key – நாம் பதிவேற்றும் பொருளின் அணுக்கத்திறப்பு InputStream – பதிவேற்றுகிற…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை

இதுவரையில் நாம் அடையாள அணுக்க மேலாண்மை பற்றியும், எளிய சேமிப்பகச்சேவை பற்றியும் அறிந்திருக்கிறோம். முந்தைய பதிவுகளில் உருவாக்கிய பயனர்களின் அணுக்கத்திறப்புகளைக் கொண்டு, S3இல் பின்வருவனவற்றைச் செய்துபார்க்கலாம். ஒரு கொள்கலனை உருவாக்குதல் அக்கொள்கலனில் ஒரு கோப்பினைப் பதிவேற்றுதல் நாம் பதிவேற்றிய கோப்பு, சரியான கொள்கலனில் உள்ளதா என சரிபார்த்தல் பதிவேற்றிய கோப்பினை அழித்தல் முதற்படியில் உருவாக்கிய கொள்கலனை…
Read more