Tag Archive: closure

செயற்கூறிய நிரலாக்கம் – சூழச்சுருட்டு – பகுதி 4

Closureஐப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னதாக, அதைப்பயன்படுத்தும் ஓர் எளிய செயற்கூற்றைக்காணலாம். இவ்வெடுத்துக்காட்டில் grandParent என்ற செயற்கூறு, g1, g2 என்ற உள்ளீட்டு உருபுகளை ஏற்றுக்கொண்டு, g3 என்ற மாறியை வரையறுத்து, parent என்ற செயற்கூற்றைத் திருப்பியனுப்புகிறது. parent என்ற செயற்கூறு, p1, p2 என்ற உள்ளீட்டு உருபுகளை ஏற்கிறது. p3 என்ற மாறியை வரையறுக்கிறது. child என்ற…
Read more