Tag Archive: வேங்கைத் திட்டம்

விக்கிப்பீடியா – வேங்கைத் திட்டம் 2.0 – தொடர் தொகுப்பு நிகழ்வு

வேங்கைத் திட்டம் 2.0 இல் தமிழ் இதுவரை தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! போன முறை போல் அல்லாது, இந்த முறை, வெற்றிக்கனியைப் பறித்தே ஆக வேண்டும் என்னும் வேட்கை, தமிழ் விக்கிப்பீடிய வேங்கைகளுக்கு வந்திருப்பதை இன்று வரை ஏற்றப்பட்டிருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகப் பயிலகம்…
Read more

விக்கிப்பீடியாவில் இந்திய மொழிகளுக்கிடையே போட்டி

வணக்கம், இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கிடையே வரலாற்றில் இல்லாத விறுவிறுப்பான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 10 2020 வரை நடைபெறும் போட்டியில் சுமார் மூன்று வாரம் கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடத்தைத் தக்கவைத்து முன்னேறிக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டைப் போல கடைசி நேரத்தில் வெற்றியைத் தட்டிப்பறிக்கும் பிற மொழி விக்கிப்பீடியாக்களும் தமிழைத் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. ஆர்வமுடையவர்கள்…
Read more

FSFTN – விக்கிப்பீடியா Onsite Editathon 2018- ஏப்ரல் 29, 2018 10-5

அனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 தின் பகுதியாக, ஒரு நாள் Editathon நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது. இதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள்…
Read more