Tag Archive: மதுரை

பைத்தான் மொழி – அறிமுகம் – இணைய உரையாடல் – 11.03.2021 – மாலை 7.00-8.30

வணக்கம். 625001in (மதுரை ஒபன் டெக் கிளப்‌) இணையவழி இலவச அறிவுபகிர் நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். வரும் வியாழக்கிழமை மாலை 7.00 – 8.30pm இணைய வழியில் சந்தித்து, பைத்தான் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல்: 1. MOTC அறிமுகம் 2. பைத்தான் பயில்வோம். 3. கேள்வி பதில்கள். நிகழ்வில் சந்திப்போம்.   பதிவு…
Read more

மதுரையில் விக்கிப்பீடியா நிகழ்வு – நவம்பர் 30 2019

வணக்கம், இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் அணியில் நீங்களும் இடம் பெற வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு மதுரையில் விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல…
Read more