Tag Archive: பயிலகம்

இணையவழி இலவச ஆங்கில இலக்கண வகுப்பு – பயிலகம்

1. ஆங்கிலம் தெரியவில்லை, அதனால் என்னுடைய முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. 2. சிறு வயதில் எனக்கு இங்கிலீஷ் ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கவில்லை, அதன் பாதிப்பை இன்று வரை நான் உணர்கிறேன். 3. ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் இருப்பதால், இங்கிலீஷ் என்றாலே பயமாக இருக்கிறது. 4. ஆங்கிலம் தெரியாமல் இருப்பதால் நேர்காணல்(இன்டர்வியூ)களில் வெற்றி பெற முடியவில்லை. இப்படி,…
Read more

பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறை

பயிலகமும் நியூஸ் 18 தமிழ்நாடும் இணைந்து தமிழில் பைத்தான் – இணையவழி, இலவசப் பயிற்சிப் பட்டறையை நடத்தவிருக்கின்றன.  வகுப்புகள் வரும் மே 6ஆம் நாளில் வகுப்புகள் தொடங்குகின்றன.  தினமும் ஒரு மணிநேரமாக (காலை 7.30 இல் இருந்து 8.30) , ஒரு மாதம் இந்த வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.  வகுப்புகளின் பதிவுகள் – யூடியூப் தளத்தில் பயிலகம்…
Read more

ஜாவா படிக்க, தமிழில் இலவசக் காணொலிகள்

ஜாவா – ஓப்பன்ஜேடிகே(OpenJDK) வெளியிட்டு வரும் ஒரு கட்டற்ற மொழியாகும்.  பல்வேறு மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படும் வலிமையான மொழியாக அறியப்படும் ஜாவாவை இலவசமாக, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பயிலகம் – தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.  அவற்றுக்கான இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  நிரலாக்கத்திற்குப் புதியவர்கள், மாணவர்கள் ஜாவாவில் நல்ல தேர்ச்சி பெற இவை உதவும்….
Read more