Tag Archive: தமிழ்

எளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)

காணொளித் தாரையை (streaming video) செயல்படுத்துவது என்பது தொடர்ச்சியான செயல்முறை அல்ல. நாம் காணொளியைக் கையாளும்போது சட்டகங்களை (frames) தனித்தனியாகத்தான் செயல்படுத்துகிறோம். ஏனெனில் ஒவ்வொரு சட்டகமும் ஒரு படம் தானே. சட்டகம் கவர்வி (Frame grabber) சட்டகம் கவர்விகள் ஓடும் காணொளியில் நம் பகுப்பாய்வுக்குத் தேவையான சட்டகங்களைப் பிரித்தெடுத்து அனுப்பும் வேலையைச் செய்பவை. முன் காலத்தில்…
Read more

எளிய தமிழில் Computer Vision 16. இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards)

நாம் சோதனைகள் செய்து பார்க்கவும் பயிற்சிகள் செய்யவும் குறைந்த விலையில் சில இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards) சந்தையில் கிடைக்கின்றன. இந்த வன்பொருட்களின் வடிவமைப்பும் (hardware design) திறந்த மூலமாகக் கிடைப்பதால் மற்ற நிறுவனங்களும் குறைந்த செலவில் தயாரித்து விற்கிறார்கள். பலர் இவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தாங்கள் எழுதிய நிரல் தொகுப்புகளையும்…
Read more

எளிய தமிழில் Computer Vision 15. படக்கருவி வில்லையும் (Camera lens) ஒளியமைப்பும்

இணையப் படக்கருவிகளைப் (Webcams) பொதுவான வேலைகளுக்குப் பயன்படுத்துவதால் ஒருங்கிணைந்த (integrated) வில்லைகளுடன் வருகின்றன. ஆகவே இவற்றை மாற்ற இயலாது. தொழில்துறை இயந்திரப் பார்வை படக்கருவிகள் வில்லைகள் இல்லாமல் வருகின்றன. ஏனெனில் வேலையைப் பொறுத்து வெவ்வேறு உருப்பெருக்கத்தில் (magnification), பல்வேறு குவிய நீளங்களில் (focal lengths) மட்டுமல்லாமல், பலவிதமான பிரிதிறன்களிலும் (resolutions) இதற்கு வில்லைகள் தேவைப்படும். கைமுறைக்…
Read more

எளிய தமிழில் Computer Vision 14. தொழில்துறைப் படக் கருவி (Industrial camera)

தொழில்துறைப் படக்கருவிகளும் இணையப் படக்கருவிகளும் (Webcams) மென்பொருளிலிருந்து நாம் இணையப் படக்கருவிக்கு ஒரு சில எளிய கட்டளைகளைத் தான் அனுப்புகிறோம். ஆனால் தொழில்துறைப் படக்கருவிகளில் மென்பொருளுக்கும் வன்பொருளுக்கும் பல உள்ளீடுகளும் வெளியீடுகளும் தேவை. எடுத்துக்காட்டாக நம்முடைய தொழிற்சாலையில் செலுத்துப்பட்டையில் (conveyor belt) ஒரு பாகம் நகர்ந்து கொண்டிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் துல்லியமாகக் குறிப்பொளி…
Read more

எளிய தமிழில் Computer Vision 13. பொருட்களைக் கண்டுபிடித்துக் (Object detection) குறித்தல்

பொருளைக் கண்டறிதல் (Object detection) நம்முடைய படத்தில் உள்ள பொருட்கள் யாவை, அவை என்ன வகை மற்றும் ஒவ்வொரு வகையிலும் எத்தனை இருக்கின்றன என்று  நமக்குத் தெரியாது. முதல் வேலையாக அவை அனைத்தையும் வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றையும் சுற்றி ஒரு எல்லைப் பெட்டியை வரைய விரும்புகிறோம். இதைப் பொருளைக் கண்டறிதல் என்று பொதுவாகச் சொல்கிறோம். இந்த…
Read more

எளிய தமிழில் Computer Vision 12. அம்சப் பொருத்தம் (Feature matching)

அம்சப் பொருத்தத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சாலைக் குறியீடுகளை (road signs) அடையாளம் காண்பது. நம் படக்கருவியின் முன்னால் உள்ள குறியீடு நாம் முன்னர் பதிவு செய்துள்ள எந்தக் குறியீட்டுடன் அம்சப் பொருத்தம் கொண்டுள்ளது என்று பார்க்கவேண்டும். முதலில் படத்திலுள்ள குறியீட்டின் முக்கியப் புள்ளிகளைக் கண்டுபிடிக்க ((keypoint detection) வேண்டும். அடுத்து அம்ச விவரிப்பியைத் (feature…
Read more

எளிய தமிழில் Computer Vision 11. படங்களை வகைப்படுத்தல் (image classification)

“ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது (A picture is worth a thousand words)” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது பக்கம் பக்கமாக எழுதிப் புரிய வைக்கக் கடினமான ஒரு சிக்கலான கருத்தை ஒற்றைப் படத்தில் தெரிவிக்க முடியும் என்பதே இதன் பொருள். ஆனால் கணினிகளைப் பொறுத்தவரை, அவை ஒரு படத்தில்…
Read more

எளிய தமிழில் Computer Vision 10. வடிவியல் வடிவங்களை அடையாளம் காணுதல்

ஹ்யூ உருமாற்றம் (Hough transform) முதன்முதலில் ஹ்யூ உருமாற்றம் படத்தில் உள்ள கோடுகளை அடையாளம் காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் இது வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற வடிவங்களையும் அடையாளம் காண விரிவாக்கப்பட்டது. மேலும் சமதளங்களையும் மற்றும் உருளைகள் (Planes and cylinders) போன்ற முப்பரிமாணப் (3D) பொருட்களையும் கூடக் கண்டறிய முடியும். ஆக கோடுகள்,…
Read more

எளிய தமிழில் Computer Vision 9. பட அம்சங்களைப் பிரித்தெடுத்தல் (Feature extraction)

படங்களிலிருந்து நமக்குப் பயனுள்ள அம்சங்களைப் பிரித்தெடுக்க பட அலசல் செயலாக்கம் (image processing) செய்கிறோம். அடுத்து வரும் ஒவ்வொரு வேலைக்கும் ஒன்றுக்கு மேல்பட்ட செயல்முறைகள் நாம் பார்த்த மென்பொருட்களில் உள்ளன. நம் வேலைக்கு ஏற்றவாறு நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விளிம்பு கண்டறிதல் (Edge detection) ஒரு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது இடைநிறுத்தங்கள் (discontinuities)…
Read more

எளிய தமிழில் Computer Vision 8. கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவி (OpenCV) மென்பொருள்

ஓபன்சிவி (OpenCV)  C மற்றும் C++ நிரல் மொழிகளில் எழுதப்பட்டது.  சுமார் 2500 கணினிப் பார்வை வினைச்சரங்கள் (algorithms) மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் வழிமுறைகளைக் (convenience methods) கொண்டுள்ளது. இது லினக்ஸ், யூனிக்ஸ், மேக், விண்டோஸ் ஆக எல்லாக் கணினி இயங்குதளங்களிலும் மற்றும் ஆன்டிராய்டு, ஆப்பிள் போன்ற திறன்பேசிகளிலும் ஓடும்.  இது பயிற்சிகளுக்கும் ஆய்வுகளுக்கும் மட்டுமே…
Read more