FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux Install Fest

அனைவருக்கும் வணக்கம், இந்த ஞாயிறு நமது FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux Instal Fest நடைபெறவுள்ளது. நிகழ்விற்க்கு வரும் அனைவருக்கும் GNU/Linux நிறுவுவது எப்படி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கப்படும். இந்த நிகழ்வில் பல்வேறு வகையான GNU/Linux Distro-கள் அனைவருக்கும் பகிரப்படும். நவம்பர் மாதம் துவக்கப்பட்ட திண்டுக்கல் FOSS குழுவில் இதுவே…
Read more

ஆழ்கற்றல் அடிப்படையிலான அரட்டைஅரங்குகள்

தற்கால அரட்டைஅரங்குகள்அனைத்தும் இயந்திர கற்றல், இயற்கை மொழி செயலாக்கம், செயற்கை நுண்ணறிவு , ஆழ்கற்றல் ஆகியவற்றை விரிவாகப் பயன்படுத்துகின்றன. அவை பொதுவாக எல்லா வாடிக்கையாளர் சேவைவழங்கிடும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆழ்கற்றலை அடிப்படையாகக் கொண்ட அரட்டைஅரங்குகள் பாரம்பரிய வகைகளை விட மிகச் சிறந்தவைகளாக விளங்குகின்றன. அதற்கான காரணம் பின்வருமாறு. வாடிக்கையாளர்களின் நடத்தைகளை மாற்றுவதற்காக தற்போது அரட்டைஅரங்குகள் விரிவாகப்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 21. 3D CNC நிரல் இயற்றல்

பலவிதமான சிஎன்சி இயந்திரங்கள் கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களை சுருக்கமாகக் கயெக (CNC) எந்திரம் என்று கூறலாம். சந்தையில் கீழ்க்கண்டவாறு பலவிதமான கயெக (CNC) இயந்திரங்களும் அவற்றுக்கான கட்டுப்படுத்திகளும் உள்ளன. கயெக துருவல் எந்திரங்கள் (CNC mills) கயெக கடைசல் எந்திரங்கள் (CNC lathes) இழுவை கத்தி எந்திரங்கள் (DragKnife Cutters)…
Read more

FSFTN-ல் The Great Hack ஆவணப்படம் திரையிடல் – டிசம்பர் 15 2019 ஞாயிறு – மதியம் 2:30

  அனைவருக்கும் வணக்கம், வருகிற ஞாயிறு அன்று நமது *FSFTN*-ல் *The Great Hack* ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது. “அவர்கள் நம் Data-வை திருடிக்கொண்டனர், நம் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்தனர், இப்போது நம் வாழ்வையும் கட்டுப்படுத்துகின்றனர்” வாருங்கள் உலகின் மிகப்பெரிய Data திருட்டை பற்றியும் அதை எதற்க்காக பயன்படுத்தினர் என்பதைப் பற்றி பார்ப்போம். *இடம்* :-…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 20. 2D உருவரைவிலிருந்து CNC நிரல் இயற்றல்

வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல் (cutter radius compensation) தகடு, பலகை போன்ற தட்டையான கச்சாப்பொருட்களில் வெளி வடிவத்தை வெட்டுவதை பக்கத்தோற்ற வெட்டு (profile cutting) என்கிறார்கள். உள்பக்கத்தை வெட்டுவதை உட்பள்ள வெட்டு (pocket cutting) என்கிறார்கள். இம்மாதிரி வெட்டை சிஎன்சி உளிக் குடைதல் (CNC Router) பயன்படுத்திச் செய்ய வேண்டுமென்றால் G நிரலில் நாம்…
Read more

பைதான் கருவிகளின் மூலம் வானியலை துவங்கலாம்

பைதான் ஆனது அறிவியல்ஆய்விற்காகஉதவிடும் ஒரு மிகச்சிறந்த கணினிமொழியாகவும்திகழ்கின்றது குறிப்பாக . NumPy, SciPy, Scikit-ImageandAstropy ஆகிய பல்வேறு தொகுப்புகள் அனைத்தும் வானியல் ஆய்விற்காக மிகபொருத்தமானவை என்பதற்கான சிறந்த சான்றுகளாகும், மேலும் ஏராளமான அளவில்  வானியல் ஆய்விற்காக இவை பயன்படும் பயன்பாட்டு வழக்காறுகள் உள்ளன. வானியல் ஆய்வாளர்கள் பலரும் இந்த தொகுப்புகள் அனைத்தையும் தங்களுடைய ஆராய்ச்சி பணிகளுக்காக…
Read more

எளிய தமிழில் Python – 03 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. Getting Inputs From User 2. Type Casting 3. Command Line Arguments போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி…

எளிய தமிழில் Python – 02 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. History of Python 2. GEN of Python 3. Python Installation 4. Printing Statement 5. Comments in Python 6. Arithmetics 7. Data Types போன்ற…
Read more

எளிய தமிழில் Python – 01 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. What is Program? 2. What is Programming Language? 3. Why Python? 4. Simple Syntax 5. Usage போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… அடுத்த பாகம்…

அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்ட் – சென்னையில் ஒருநாள் பயிற்சி முகாம்

அட்வான்ஸ்டு ஜாவா ஸ்கிரிப்டுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தமிழ் வழியில் சென்னையில் நடக்கிறது. கட்டற்ற மொழியான ஜாவா ஸ்கிரிப்டின் வளர்ச்சி நாம் அனைவரும் அறிந்ததே!  ஆங்குலர் போன்ற இணையத்தள வடிவமைப்பு நிரலாக்கத்தின் அடிப்படையாக ஜாவாஸ்கிரிப்ட் இருக்கிறது.  நம்மில் பலரும் ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்தவர்களாக இருப்போம். அதில் அடுத்த நிலைகளான கிளாஸ், அப்ஸ்டிராக்ட், டெக்கரேட்டர்ஸ் போன்றவற்றைத்…
Read more