கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை – ஆவணப்படம்

‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற இந்த ஆவணப் படத்தை அதன் இயக்குனர் வெ.பி. வினோத் குமார் அவர்கள் யாவரும் எங்கும் இலவசமாகப் பகிரும் வகையில் Creative Commons Attribution license உரிமையில் வெளியிட்டுள்ளார். அவருக்கும், இதற்கான முன்னெடுப்புகளைச் செய்த நண்பர் அன்வர் அவர்களுக்கும் பல்லாயிரம் நன்றிகள். காண்க – github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/39

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – நிறைவு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

தொடக்க விழாகுறித்து அறிய இதுவரையிலான தத்துவவியளாலர்கள் உலகை பற்றிப் பலவிதங்களில் விளக்கியுள்ளனர்… ஆனால் நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே…  –ஆசான். காரல் மார்க்ஸ் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் இலவச பைதான் பயிற்சிகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 450க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருந்தனர்(கிட்டத்தட்ட 7மாநிலங்கள்). பதிவுசெய்தவர்களை 10பேர் கொண்ட குழு அலைபேசியில்…
Read more

GNU Octave எனும் உயர் நிலை கணினிமொழி ஒரு அறிமுகம்

குனு ஆக்டேவ் என்பது ஒரு உயர் நிலை கணினி மொழியாகும், இது முதன்மையாக எண் கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்திடும் நோக்கத்திற்கு உருவாக்கபபட்டதாகும் . இது பொதுவாக நேரியல் (linear) , நேரியல் அல்லாத (nonlinear) சமன்பாடுகளைத் தீர்வுசெய்வதற்கும், எண்களாலான நேரியல் இயற்கணிதம், புள்ளிவிவர பகுப்பாய்வு ,பிற எண்களாலான சோதனைகளைச் செய்வது என்பன போன்றவைசிக்கல்களை எளிதாக தீர்வு…
Read more

எளிய தமிழில் IoT 8. ஸிக்பீ, ஸிவேவ் சாதனங்களை MQTT யுடன் இணைத்தல்

நம்பத்தகுந்த இணைப்புகள் இல்லாத இடங்களில் MQTT யின் தகவல் வெளியிடு (Publish) –  சந்தா சேர் (Subscribe) என்ற கருத்தியலைப் (paradigm) பயன்படுத்துவது உசிதம் என்று முன்னர் பார்த்தோம். ஸிக்பீ மற்றும் ஸிவேவ் சாதனங்கள் சந்தையில் பரவலாகக் கிடைப்பதால் இவற்றை MQTT யுடன் பயன்படுத்த முடிந்தால் நல்லது. ஆகவே நாம் ஸிக்பீ மற்றும் ஸிவேவ் நுகர்வி…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழ்க்கணிமை பற்றிய உரை

பிப் 1 2020 அன்று சென்னையில் Gradient Optimisers Community Meetup நிகழ்வில், ‘தற்கால தமிழ்க்கணிமை’ பற்றி உரையாற்றினேன்.   Feburary 2020 Meetup – Tamil Computing & Pytorch Vs Tensorflow2.0 Saturday, Feb 1, 2020, 10:00 AM SmartworksA-1,2 Chennai, Ta 125 Members Went Meetup would be…
Read more

கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும்…
Read more

நிரலாக்கங்களின் பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) ஒரு அறிமும்

PMDஎன  சுருக்கமாக அழைக்கபெரும்  நிரலாக்கங்களின்பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) என்பது புதியதாக உருவாக்கப்படும் பயன்பாடுகளின்நிரலாக்கங்களில் மூல குறிமுறைவரிகளை பகுப்பாய்வுசெய்வதற்காக உதவிடும் ஒரு . கட்டற்றகருவியாகும் இதனை கொண்டு  புதியதாக உருவாக்கப்படும் எந்தவொரு நிரலாக்கங்களிலும் பயன்படுத்தப்படாத மாறிகள், வெற்று பிடிப்பு தொகுப்புகள்(empty catch blocks) , தேவையற்ற பொருள் (object) உருவாக்கம் என்பனபோன்ற பொதுவான நிரலாக்க குறைபாடுகளை…
Read more

எளிய தமிழில் IoT 7. திறந்த மூல MQTT நுகர்விகளும் (Clients) வழங்கிகளும் (Servers)

திறந்த மூல மென்பொருட்களை நல்ல தரத்தில் தயார் செய்து, மேம்படுத்தி, தொடர்ந்து பராமரித்து வருவதில் லினக்ஸ், அபாச்சி, மோசில்லா (ஃபயர்ஃபாக்ஸ்), டாகுமெண்ட் (லிபர்ஆபீஸ்) போன்ற சில அறக்கட்டளைகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் எக்லிப்ஸ் அறக்கட்டளையும் (Eclipse Foundation) முக்கிய பங்கு வகிக்கின்றது. உணரிகளிலும் இயக்கிகளிலும் நாம் MQTT நுகர்வி மென்பொருளை நிறுவவேண்டும். இந்த நுகர்வி மூலம்…
Read more

சுழி எண்ணுக்கான தொடர் பெருக்கம் – ஒன்று 0! = 1 – ஓர் விளக்கம்

அன்புடையிர் வணக்கம் !   தொடர் பெருக்கம்(factorial) பற்றிய சிறிய பதிவு. ஒரு நேர்ம முழு எண்ணின் தொடர் பெருக்கம் (factorial) என்பது அதற்கு சமமாகவும் குறைவாகவும் உள்ள எல்லா நேர்ம முழு எண்களின் பெருக்கல் ஆகும். இது n! எனக் குறிக்கப்படும்.   எ.கா: 5! = 5 * 4 * 3…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் – உடுமலைப்பேட்டை

நிகழ்வு : உபுண்டு நிறுவதல் மற்றும் இயக்க பயிற்சி அளித்தல் நாள் : 05.02.2020 நேரம் : மாலை 5 மணி இடம் : தமிழ் இ சா்வீஸ், வக்கீல் நாகராஜன் வீதி. உடுமலைப்பேட்டை. உடுமலைப்பேட்டை கலைக்கல்லூரியில் பிஸிக்ஸ் துறையில் பயிலும் 6 மாணவர்கள் மற்றும் லினக்ஸ் பயன்படுத்த ஆர்வமுள்ள 5 நபர்கள் என மொத்தம்…
Read more