கட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ குமரி மாவட்டங்களைச் சார்ந்த B. Com., B. Sc., (Maths, Physics, Chemistry), B. Sc., (Comp. Sci), B. C. A., முடித்த பட்டதாரிகள் கட்டற்ற மென்ம தொழிற் பயிலராகத் (Apprentice) தேவைப்படுகிறார்கள்.தொடக்கத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படும். பணியுடன் சேர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள M.Sc (FOSS) இணைய வழி…
Read more

FreeBSD – ஒரு அறிமுகம்

FreeBSD – ஒரு அறிமுகம் திறந்த மூலநிரல் இயக்கு தளமான FreeBSD சமீபத்தில் தனது இருபதாவது வயதை கடந்தது. FreeBSD தனது அதிவேக வளர்ச்சியினால் கணினி துறையில் பட்டொளி வீசி தன்னிகரில்லாத இடத்தினை பிடித்தது. மேலும் அது தனது சேவையை பல்வேறு லினக்ஸ் கருவாகவும், லினக்ஸ் வழங்கள்களாகவும் விரிவடைந்தது. ஜுன் 19 ஆம் தேதி தனது…
Read more

க்னு/லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு/லினக்ஸ் (ILUGC) குழுவின் முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 – 31 , 2013). க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த நிறுவல்…
Read more

கணியம் – இதழ் 19

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர் அனைவருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள்.   சென்ற சில மாதங்களுக்கு முன், நாம் திட்டமிட்ட ‘கட்டற்ற தமிழ் மின்னூல்கள்‘ FreeTamilEbooks.com தனது முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  ஆகஸ்ட் மாதம் முழுதும் ‘க்னு லினக்ஸ் நிறுவல் விழா‘ கொண்டாடப்படுகிறது. விவரங்கள் உள்ளே.  MySQL…
Read more

எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. GNU/Linux-ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. ‘எளிய தமிழில் MySQL‘ என்ற மின்புத்தகத்திற்கு நீங்கள் அளித்த பெரும்…
Read more

கணியம் – இதழ் 18

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணியம் வாசகர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.   இலங்கையில் கணியம் அச்சு வடிவில் வெளியிடப்படுகிறது. “கம்ப்யூட்டர் டுடே” இதழின் அனுராஜ் சிவரஜா அவர்களின் முயற்சியில் மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது.   கணியம் இதழுக்கு கட்டுரைகள் எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய…
Read more

கணியம் – இதழ் 17

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மின் புத்தகங்கள் , அவற்றை வாசிக்கும் கருவிகள் ( கிண்டில், நூக் , ஐபேட், டேபிலேட்) போன்றவை நமது வாசிக்கும் பழக்கத்தையும் ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன. சென்ற இதழை பல்வேறு வடிவங்களில் மின் புத்தகங்களாக வெளியிட்டோம். இதே போல இன்னும் பல துறைகளில் மின்னூல்கள்…
Read more

கணியம் – இதழ் 16

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு லினக்ஸின் அண்மைய பதிப்பான 13.04(Raring Ringtail) 25-ஏப்ரல்-2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்ய: www.ubuntu.com/download/desktop உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.  உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. Getting Started With…
Read more

இங்க்ஸ்கேபில் கண்ணாடி தோற்ற குறியுருவம் உருவாக்குதல்

  கட்டற்ற மென்பொருள் வரைகலை(graphics) உலகில் இங்க்ஸ்கேப் மிக மிக பிரபலமான ஒன்று. என் வேலைகளின் ஒரு பகுதியாக அடிக்கடி வெவ்வேறு காரணங்களுக்காக குறியுருவம் (icon) உருவாக்க வேண்டிய சூழல் ஏற்படும். பொரும்பாலும் கண்ணாடி தோற்றம் கொண்ட குறியுருவம் (icon) உருவாக்க தான் பல விண்ணப்பங்கள் வரும். ஆச்சரியப்படும் விதமாக அந்த தோற்றத்தை இங்க்ஸ்கேப் மூலம்…
Read more

பைதான்-7

5.1.3 Functional Programming Tools: Functional programming-ல் நாம் function-களையே மற்றொரு function-க்கு argument-ஆகத் தரலாம். இந்த முறையில் நிரல் எழுத நமக்கு மூன்று முக்கிய functions உள்ளன. அவை filter(), map() மற்றும் reduce(). filter(function,sequence) இது ஒரு function மற்றும் ஒரு வரிசையான items-ஐ arguments-ஆக பெறுகிறது. function(item) என்பது true-வாகும் items-ஐ…
Read more