நிரலாக்கத்தில் அதிமேதாவியாக இல்லாமல் திறவூற்றுக்கு பங்களிக்க 14 வழிகள்

  திறவூற்றுக்கு பலர் தங்களது பங்களிப்பை அளிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உங்களது தொழில்நுட்ப அறிவில் உங்களுக்கு நம்பிக்கை இல்லா விட்டாலும், எப்படியெல்லாம் திறவூற்றுக்கு உதவலாம் என்று நாம் இப்போது பார்ப்போம்.   கணிமையையும், உலகையும் திறவூற்று மென்பொருள்கள் மாற்றி இருக்கின்றன. உங்களில் பலரும் பங்களிக்க விரும்புகின்றீர்கள். ஆனால் ஒரு…
Read more

கணிச்சொற் விளக்கம் – 2

இயங்கு தளம் – Operating Systemதங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும். பிரபலமாகக் கிடைக்கப் பெறும் கட்டற்ற இயங்கு தளங்கள் லினக்ஸ் கருவினைப் பயன்படுத்துகின்றன.   கரு – Kernel இயங்கு தளங்களின் பிரதான பகுதி கருவென்று அழைக்கப்படும். கணினியின் வளங்களை பராமரிப்பது கருவின் முக்கியப் பணிகளுள் ஒன்று….
Read more

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்

            ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக்…
Read more

நீங்கள் ஏன் விண்டோஸ் ஐ விட்டு மாற வேண்டும்?

நாம் அனைவரும் நல்லவர்களா? நீங்கள் ஒருவரது பணத்தை, செல்வத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்தால், பயன்படுத்தினால் நீங்கள் நல்லவரா? இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் உங்களது விண்டோஸ் 7  ஐ சுமார் ரூபாய் 5500 கொடுத்து வாங்காமல் வேறு எந்த வழியில் பயன்படுத்தி கொண்டு இருந்தாலும், நீங்கள் நல்லவர் இல்லை. ஏனெனில் நீங்கள் மற்றவரது பொருளை அவர்களுக்கு…
Read more

find கட்டளை

GNU find ஒரு திறம் வாய்ந்த கட்டளை–வரி பயனமைப்பு (command-line utility) ஆகும். இது கோப்புகளையும், அடவைகளையும் (files and folders) படிநிலை மரவமைப்பாக (hierarchical tree structure) தேட பயன்படுகிறது. KDE மற்றும் GNOMEகளில் உள்ள வரைகலை தேடல்களுக்கு இதுவே பின்னிலை (backend) ஆகும். எனினும் find தொடக்கத்தில் பயன்படுத்த கடினமாக இருக்கும். இக்கட்டுரையில்…
Read more

டெபியன் நிர்வாகிக்கான கையேடு

    புத்தகத்தைப் பற்றி:   இந்தப் புத்தகத்தை எழுதிய ராபேல் ஹெர்ஜாக்(Raphaël Hertzog), ரோலண்ட் மாஸ்(Roland Mas) இருவரும் டெபியன் உருவாக்குபவர்கள். பிரெஞ்சு மொழியில் மிக அதிகமாக விற்பனையான, இவர்களது ‘Cahier de l’admin Debian'(Eyrolles வெளியீடு) என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பே, இந்த ‘டெபியன் நிர்வாகிக்கான கையேடு’ ஆகும். டெபியனை அடிப்படையாகக் கொண்ட வழங்கல்களை…
Read more

சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் – வித்தியாசம்

“கட்டற்ற மென்பொருள் கருத்தியல் பற்றிய ஒரு கலந்துரையாடல்” என்ற தலைப்பில் “ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு”வின் மின்னாடல் குழுவில் இருந்து ஒரு இழையின் மொழி பெயர்ப்பு. அன்புள்ள நண்பர்களே, உங்களுக்கு முன்பே, கட்டற்ற/சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வித்தியாசம் தெரிந்திருக்கலாம், இதை பற்றி நான் எளிமையாக ஏன் இந்த வித்தியாசம் மிக…
Read more

டெர்மினலில் கட்டளைகளை வேகமாக இயக்க மறுபெயர்களை(alias) உருவாக்குதல்

  நாம் இந்த பகுதியில் எவ்வாறு மறுபெயர்கள் அதாவது aliasயினை உபுண்டுவில் உருவாக்குவது என்று காணலாம். மறுபெயர், நமக்கு விருப்பமான கட்டளைகளுக்கு  சிறிய வார்த்தையினை சூட்டி அந்த கட்டளையினை விரைவாக இயக்க உதவுகிறது. இது நீளமான கட்டளைகளையும், அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளையும் வேகமாக இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு உபுண்டுவின் repositoryஐ…
Read more

ஒரு கட்டற்ற மென்பொருள் மேதையின் மறைவு…

    கென்னத் கான்ஸல்வேஸ் – கட்டற்ற மென்பொருள் மடலாடற்குழுக்களில் சிறிதளவேனும் பங்குகொண்டோருக்கு இந்தப் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். சென்னை லினக்ஸ் பயனர் குழு உள்பட பல குழுக்களுக்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. இத்தகைய மாமனிதர் இப்பொழுது நம்மிடையே இல்லை. அவரது மறைவு கட்டற்ற மென்ம உலகில் பலருக்கு ஈடு செய்யமுடியாப் பேரிழப்பு. கணியம்…
Read more

இந்தியாவில் உபுண்டு பயணர் எண்ணிக்கை 160% உயர்வு

இந்தியாவில் உபுண்டு பயணர்களின் வளர்ச்சிவிகிதம் கடந்த ஆண்டு 160% உயர்ந்திருப்பதாக கனோனிக்கல் முதன்மை செயல் அதிகாரி ஜான் சில்பர் கூறுகிறார். Securiy updates, Downloads, Preloade Devices Sold இதுபோன்ற தகவல்களை கனோனிகல் நிறுவனம் அந்தரங்கமாகவே வைத்திருக்கிறது. இந்த தகவல்களின் புள்ளியியல் அடிப்படையில் இதை ஜான் சில்பர் கூறுகிறார். இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு “உபுண்டுவை பயன்படுத்துவதில்…
Read more