வலைப்பூ(Blog) உருவாக்கலாம் வாங்க!

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மன்றத்தின் – ஒரு மணிநேர அறிவியல் தமிழ் இணையவழிக் கருத்தரங்க நிகழ்வு.   ஒரு மணி நேரத்தில் வலைப்பூ(Blog) உருவாக்கம் பற்றிய செயல்முறை வகுப்பு.  வலைப்பூ உருவாக்கித் தமிழில் எப்படித் தட்டச்சிடுவது என்பது பற்றிச் செயல்முறை வகுப்பாக இருக்கும்.  எனவே, பங்கேற்போர் கணினி / மடிக்கணினி மூலம் பங்கேற்பது ஏற்புடையதாக…
Read more

கோட்லினிற்கும் ஜாவாவிற்கும் என்ன வேறுபாடு?

தற்போதைய கைபேசி சந்தையில் 74% ஆண்ட்ராய்டு சாதனமாகும். எனவே, நல்ல ஆண்ட்ராய்டு பயன்பாடு மேம்படுத்துநர்களின் தேவையானது தற்போது மேலும் மேலும் அதிகரித்து கொண்டேவருகின்றது. அதனால், ஆண்ட்ராய்டு பன்பாடுகளின் மேம்பாட்டிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ கணினிமொழியாக கோட்லின் என்பது கோளோச்சுகின்றது, இந்த தகவலை கூகுள் நிறுவனமானது கடந்த 7 மே 2019 அன்று அறிவித்தது. இந்த கோட்லின்ஆனது ஒரு…
Read more

மொழிகளின் எதிர்காலம் – பற்றிய இணைய உரை – ஜூன் 28 ஞாயிறு காலை 11

  மொழிகளின் எதிர்காலம் நாளை நடந்தது என்ன? 5 ஆம் உரை உரை – ஆழி செந்தில்நாதன் 21 ஆம் நூற்றாண்டில் மொழிகளின் எதிர்காலம் என்ன? தானியங்கு மொழிபெயர்ப்பு நுட்பத்தை (Machine Translation) வைத்து ஒரு பார்வை ஜூன் 28 ஞாயிறு காலை 11 மணிக்கு ஜூம் இணைப்பு – ஜூம் கூட்ட எண்- 914…
Read more

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு SOURCE :  upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png Spell4Wiki  விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி…
Read more

பயிலகம் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்…

“ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.” கணியம் சார்பாக, திங்கள்(15-05-2020) காலை “பயிலகம் மாணவர்களுடன்” உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பைத்தான்(Python) தொழில்நுட்பத்தைப் பயின்று அடுத்து என்ன செய்தால், நல்ல…
Read more

தினமொரு தமிழ் சொல்… டிவிட்டர் பாட்(Bot)

கணியம் அறக்கட்டளையின் Project Ideas-ல் Kondasamy Jayaraman என்பவரால் முன்மொழியப்பட்ட கருத்துதான், தினம் ஒரு தமிழ் சொல் – Twitter bot தமிழ் சொற்களை Twitter, Mastodon, Facebook போன்ற சமூக வலைதளங்களில் தினமும் தமிழ் சொற்களையும் உடன் அதன் பொருளையும் சேர்த்து, பதிவிடலாம் இதன் மூலம் இதுவரை நமக்கு அறிமுகமாகாத புதிய சொற்களையும், பழக்கத்திலிருந்து…
Read more

கோட்லினிற்கும் ஜாவாவிற்கும் என்ன வேறுபாடு?

கைபேசி சந்தையில் 74% ஆண்ட்ராய்டு சாதனமாகும். எனவே, நல்ல ஆண்ட்ராய்டு பயன்பாடு மேம்படுத்துநர்களின் தேவையானது தற்போது அதிகரித்து கொண்டேவருகின்றது.மேலும் , ஜாவாஎனும் கணினிமொழியைத் தவிர, ஆண்ட்ராய்டு பன்பாடுகளின் மேம்பாட்டிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ கணினிமொழியாக கோட்லின் என்பது விளங்குகின்றது, இந்த தகவலை கூகுள் நிறுவனமானது கடந்த 7 மே 2019 அன்று அறிவித்தது. இந்த கோட்லின்ஆனது ஒரு…
Read more

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல்…
Read more

பைத்தான் : திட்டப்பணி வழிகாட்டு – இலவச இயங்கலை நிகழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிலகம் – நியூஸ் 18 இணைந்து பைத்தான் வகுப்புகளை இயங்கலையில் எடுத்து யூடியூபில் பதிவேற்றியிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்! அந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பைத்தான் திட்டப்பணி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நாளை முதல் இரு வாரங்களுக்குத் தொடங்குகின்றன. பயிலகம் பயிற்றுநருடன் கணியம் சீனிவாசன், கலீல் ஆகியோரும் வழிகாட்டிகளாக இணைந்து…
Read more

அதிகபாதுகாப்பான தனிநபர் இணையஉலாவலுக்கு NextDNS ஐப் பயன்படுத்திகொள்க

NextDNS என்பது நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய ஒரு முக்கியசேவையாகும்: இது தீங்கிழைக்கும் வலைத்தளங்கள், விளம்பரங்கள் இருப்பிடத்தின் கண்டுபிடிப்பார்களைத் தடுக்கிறது, நம்முடைய தனியுரிமை மீது முழு கட்டுப்பாட்டையும் தருகிறது, தணிக்கை வழிமுறைகளைத் தவிர்த்து,நம்முடைய கோரிக்கைகளை மிகவும் பாதுகாப்பானதாக்குகிறது, பெற்றோரின் கட்டுப்பாடுகளை இயக்க உதவுகிறது, நிகழ்வுநேர பகுப்பாய்வுகளை வழங்குகிறது, இது பெரும்பாலும் திற மூலபயன்பாடாகும் என்பதே, இன்னும்…
Read more