அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான BeeWare , Kivy எனும்கருவிகள்

கணினிகளில் தற்போது நாமெல்லோராலும் பயன்படுத்தி கொண்டுவரும் பெரும்பாலான பயன்பாடு களானவை கணினிகளில் மட்டுமல்லாது திறன்பேசிகள் கைபேசிகள் போன்ற எல்லா வற்றிலும் பயன்பாட்டில் உள்ளன.இவை திறன்பேசிகள் போன்ற சாதனங்களின் பிரபலமாக பயன்படுத்தி கொள்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றில் பயன்படுத்தி கொள்ளப்படும் எண்ணற்ற பயன்பாடுகளின் கிடைக்கும் தன்மையாகும். பொதுவாக பயன்பாடுகளை உருவாக்கும் திறமையானது மென்பொருள் உருவாக்குநர்கள் பெற…
Read more

எளிய தமிழில் Computer Vision 16. இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards)

நாம் சோதனைகள் செய்து பார்க்கவும் பயிற்சிகள் செய்யவும் குறைந்த விலையில் சில இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards) சந்தையில் கிடைக்கின்றன. இந்த வன்பொருட்களின் வடிவமைப்பும் (hardware design) திறந்த மூலமாகக் கிடைப்பதால் மற்ற நிறுவனங்களும் குறைந்த செலவில் தயாரித்து விற்கிறார்கள். பலர் இவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தாங்கள் எழுதிய நிரல் தொகுப்புகளையும்…
Read more

Ventoy எனும் கட்டற்றகருவி ஒருஅறிமுகம்

வென்டோய்( Ventoy) என்பது கணினியின் இயக்கத்தை USB இயக்ககத்திலிருந்து துவக்ககூடிய வகையில் USB இயக்ககத்தின் ISO கோப்புகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டற்ற கருவியாகும். இதன் மூலம், கணினியின் இயக்கமானது பிரச்சினை எதுவும் இல்லாமல் துவங்குவதற்காக அதனுடைய வண்தட்டை மீண்டும் மீண்டும் வடிவமைக்க (format )தேவையில்லை, அதற்குபதிலாக மிகஎளிய வழிமுறையாக ISO கோப்பை USB இயக்ககத்தில் நகலெடுத்து…
Read more

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்பு கூட்டம் – இன்று மாலை 6-9

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்புக்கான முதல் 3 மணிநேர தொடர் அமர்வு. சனி, அக்டோபர் 10, 2020 – இன்று 6:00 PM to 9:00 PM இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும், மொழிப்பெயர்ப்பு மேற்பார்வையாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். எங்கும் தமிழை கொண்டு சேர்ப்போம். www.meetup.com/Chennai-WordPress-Meetup/events/273812125/ இணைக – wpchennai.com/live

SQL , NoSQL ஆகிய தரவுத்தளங்களுக்கு இடையிலான உண்மையான வேறுபாடுகள்

கவிமொ(SQL) என சுருக்கமாக அழைக்கப்பெறும் கட்டமைக்கப்பட்ட வினவுமொழிகள் ( Strutured Query Languages) கவிமொஇல்லாதது( NoSQL) கட்டமைக்கப்படாத வினவுமொழிகள் (Not Only Strutured Query Languages) ஆகிய இரண்டு தரவுத்தளங்களும் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சேகரிக்க பயன் படுத்தப் படுகின்றன .மேலும் SQL , NoSQL ஆகியஇவ்விரண்டும் தரவுகளை சேமிக்கவும், நிர்வகிக்கவும், அணுகவும் பயன்படுத்தப்படும் மிகவும்…
Read more

எளிய தமிழில் Computer Vision 15. படக்கருவி வில்லையும் (Camera lens) ஒளியமைப்பும்

இணையப் படக்கருவிகளைப் (Webcams) பொதுவான வேலைகளுக்குப் பயன்படுத்துவதால் ஒருங்கிணைந்த (integrated) வில்லைகளுடன் வருகின்றன. ஆகவே இவற்றை மாற்ற இயலாது. தொழில்துறை இயந்திரப் பார்வை படக்கருவிகள் வில்லைகள் இல்லாமல் வருகின்றன. ஏனெனில் வேலையைப் பொறுத்து வெவ்வேறு உருப்பெருக்கத்தில் (magnification), பல்வேறு குவிய நீளங்களில் (focal lengths) மட்டுமல்லாமல், பலவிதமான பிரிதிறன்களிலும் (resolutions) இதற்கு வில்லைகள் தேவைப்படும். கைமுறைக்…
Read more

எளிய தமிழில் Computer Vision 14. தொழில்துறைப் படக் கருவி (Industrial camera)

தொழில்துறைப் படக்கருவிகளும் இணையப் படக்கருவிகளும் (Webcams) மென்பொருளிலிருந்து நாம் இணையப் படக்கருவிக்கு ஒரு சில எளிய கட்டளைகளைத் தான் அனுப்புகிறோம். ஆனால் தொழில்துறைப் படக்கருவிகளில் மென்பொருளுக்கும் வன்பொருளுக்கும் பல உள்ளீடுகளும் வெளியீடுகளும் தேவை. எடுத்துக்காட்டாக நம்முடைய தொழிற்சாலையில் செலுத்துப்பட்டையில் (conveyor belt) ஒரு பாகம் நகர்ந்து கொண்டிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் துல்லியமாகக் குறிப்பொளி…
Read more

பைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி

தற்போதைய உலகின் நவீன சகாப்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமைநிரலாக்கம் என்பதாகும். இந்த நிரலாக்க பயணத்தின் போது வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வெவ்வேறு பயன் பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை சிறிது முயன்றால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும், அதனால் ஒருவரின் தேவைகள் அவருடைய ஆர்வம்ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுள் தனக்கு தேவையான மிகச்சரியான பொருத்தமான தொருநிரலாக்க மொழியைத்…
Read more

சுதந்திர மென்பொருள் விழா – இரண்டாம் நாள் இணைய உரை

வணக்கம்., இலவச மென்பொருள் சுதந்திர தினம் இரண்டாம் நிகழ்வு இணைய வழி கருத்தரங்கம் இன்று நடைபெறுகின்றது. இலவச மென்பொருள்களில் கணினி கிராபிக்‌ஸ் பற்றி திரு.வீரநாதன் அவர்களும், கல்வியில் இலவச மென்பொருள்கள் பயன்பாடு பற்றி திரு.பாஸ்கர் அவர்களும் பங்குபெறுகின்றனர். இன்று மாலை 05.00 -06.30 மணி வரை நிகழ்வு நாள் :20.09.2020 Google meet link: meet.google.com/qvn-qpbz-awj…
Read more

திறந்த படிவம் (OpenFOAM)

திறந்த படிவம் (OpenFOAM) என்பது ஒரு கட்டணமற்ற, கட்டற்ற CFD மென்பொருளாகும், இது OpenCFD Ltd என்றநிறுவனத்தாரால்2004 இல் முதன்முதல் உருவாக்கப்பட்டது. வணிகநிறுவனங்களிலும் , கல்வி நிறுவனங்களிலும் பொறியியல், அறிவியல் ஆகி யதுறைகளில் இது ஒரு பெரிய பயனாளர் தளத்தைக் கொண்டுள்ளது. வேதியியல் எதிர்வினைகள், கொதித்தலும்( turbulence ) வெப்பப் பரிமாற்றமும், ஒலியியல், திட இயக்கவியல்…
Read more