Libreoffice-formula-vs-Microsoft-equation-editor

 இன்றைய கணினி உலகில் Microsoft Office என்ற வார்த்தையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலராலும் Microsoft Office பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல பள்ளிகளில் மாணவர்கள் Microsoft Office-ஐ ஒரு பாடமாகவே பயில்கின்றனர். MS Office-க்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகள், பள்ளிகளிலும் கணினி பயிற்சி மையங்களிலும் வழங்கப்படுவதை…
Read more

777

 “777” எண்ணை கண்டால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும் நிறைய பேருக்கு ஓவாமை. இது ஆபத்தின் அறிகுறி 😉 ஆனால் குனு/லினக்ஸ் பயன்பபடுத்தும், நிறைய பேர் சர்வ சாதாரனமாக செய்யும்/கொண்டிருக்கும் பழக்கம் இது உபண்டுவில் “sudo apt-get install acl” கட்டளையை முனையத்தில் கொடுங்க அது கொடுக்கும் .getfacl மற்றும் setfacl ஆணைகளை கொண்டு இந்த கெட்ட பழக்கம்…
Read more

HTML5 – ஒரு பட விளக்கம்

HTML5 – ஒரு பட விளக்கம்அறிமுகம்   பழையன கழிதலும் புதியன புகுவதும் கணினித் துறையில் அன்றாடம் நடப்பது. அப்படிப்பட்ட மாற்றங்களில் அடிக்கடி பேசப்படுவது HTML5. இணைய தள வடிவமைப்பிற்கு ஒரு புது உருவம் கொடுப்பது தான் HTML5. கைபேசி, அலைபேசிகளிலிருந்து, கைப்பலகை கணினிகள் வரை பலவித கருவிகள் கொண்டு நாம் இணையத்தை வலம் வருகிறோம்….
Read more

வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03

வேர்ட்பிரஸ் சுழியத்திலிருந்து -03 ~தமிழினியன்   இந்தக் கட்டுரையில் வேர்ட்பிரசை நிறுவும் வழிமுறைகள், வேர்ட்பிரசை நிறுவிய பிறகு, வார்ப்புருக்கள் மற்றும் நீட்சிகளை நிறுவும் வழிமுறைகளைப் பார்ப்போம். முதலில் வேர்ட்பிரசை உங்கள் வழங்கியில் நிறுவ குறைந்தபட்சமாக சில கட்டாயத் தேவைகள் இருக்க வேண்டும். அவை   PHP 5.2.4 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு MySQL 5.0…
Read more

MySQL பாகம்: இரண்டு

Databases, Tables மற்றும் Indexes-ன் உருவாக்கம் மற்றும் நிர்வாக முறைகள் இந்த பாகத்தில் நாம் MySQL-ல் structures-ஐ உருவாக்குவது பற்றியும் மற்றும் அதனை நிர்வாகம் செய்வது பற்றியும் காண்போம். இது MySQL Server-இல் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்பட்டு மற்றும் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பது பற்றிய logical View-ஐக் கொடுக்கும். முதலில் நாம் databases, tables, columns மற்றும் indexes…
Read more

கணியம் – இதழ் 11

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மாத கணியம் இதழ் சற்றே தாமதமாகவே வெளிவருகிறது. கடும் மின்தடை மற்றும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி கணியம் இதழை வளர்க்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். உபுண்டு 12.10 மற்றும் அதை சார்ந்த லினக்ஸ் மின்ட் 14 சமீபத்தில்…
Read more

மொசில்லா – பாப்கார்ன்

மொசில்லா ஆம்!! மொசில்லா என்றாலே , அது இணையத்தை திறந்த தன்மையுடையதாக மாற்றுவதைப் பற்றியும் , இணையத்தின் உண்மையான சக்தியை உலகிற்கு உணர்த்துவதைப் பற்றியதுமே ஆகும். இதுவே மொசில்லாவை ஒரு புரட்சிகரமான பையர்பாக்ஸ் உலவியின் முலம் வலை தொழில்நுட்பங்களை நம் கணினிக்கு கொண்டு வர தூண்டிய விஷயமாகும். மொசில்லா இன்னும் பல புதுமைகளை செய்ய உள்ளது…
Read more

க்னு/லினக்ஸ் கற்போம் – 6

Deamon process: டீமொன் பிராசஸ் என்கின்ற வார்த்தையை நீங்க கேள்விப்படலைன்னா, உங்களுக்கு சுத்தமா யுனிக்ஸ் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியாது என்று நிச்சயமா சொல்லலாம். இதைக் கண்டுபிடிச்சது பீட்டர் என்கிற லாப் அஸிஸ்டண்டு என்று யாரோ  சொன்னாங்க. அது சரியா இல்லையான்னு கேட்கக்கூட இப்ப யாரைக் கேக்கறதுன்னு புரியல்லே. அதனால இதை நம்ம மனசுக்குள்ளாற வச்சு…
Read more

படங்களை ஒப்பிடுதல் – Geeqie

இரண்டு படங்களை சாதரணமான Image viewers-ஐக் கொண்டு ஒப்பிடுவது சுலபம் அல்ல. முதலில் ஒரு Image viewer(Eye of Gnome, Ristretto) கருவியை இரு சாளரமாகத் திறந்து அதில் இரண்டு படங்களை ஏற்றி, அவ்விரு சாளரங்களையும் தேவையான அளவிற்கு வைத்த பின்னரே ஒப்பிட இயலும். இவ்வாறு ஒப்பிட்டால் படத்தில் உரு அளவு பெரிதாக்கு(zoom in), உரு…
Read more

GIMP-ல் இடம்பெறும் 284 எஃபெக்ட்ஸ் மற்றும் இமேஜ் ஃபில்டர் [ Effects & Filters ]

  G’MIC ஆனது GIMP உடன் வரும் நீட்சி(Plugin) ஆகும். தற்போதுள்ள G’MIC 1.5.0.8 ஆனது இமேஜ் ஃபில்டர், 284-ம் மேற்பட்ட உருமாற்றங்களைக் கொண்டது. மேலும் 1/2/3 பரிமாண படங்களை வேறு வகையாய் மாற்ற, திறமையாக கையாள, வடிகட்ட, பல்நிறமாலையாய் காண (Multi Spectral Visualizing) 15 வகைகளை கொண்டது. எப்படி நிறுவுவது: sourceforge.net/projects/gmic/files/ என்ற…
Read more