லேங்ஸ்கேப் நிறுவனம் – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் ஜேங்கோ(DJango) இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து பைத்தான் ஜேங்கோ(DJango) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழி இரண்டு (கூடினால் மூன்று) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள, பைத்தான் அடிப்படைகள் தெரிந்திருத்தல் கட்டாயம். ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரம் தவிர, ஓரிரு மணிநேரங்கள் பயிற்சிக்கு ஒதுக்க…
Read more

எளிய தமிழில் DevOps-4

Docker Develop, Ship & Run anywhere என்பதே docker-ன் தத்துவம் ஆகும். ஓரிடத்தில் உருவாக்கப்படும் அப்ளிகேஷனை, இடம் மாற்றி, எங்கு வேண்டுமானாலும் நிறுவி தங்கு தடையின்றி இயங்க வைக்குமாறு செய்ய docker உதவுகிறது. Cloud சிஸ்டம் தனது சேவைகளை மூன்று விதங்களில் வழங்குகிறது. அவை PaaS ( P -Platfrom), SaaS ( S…
Read more

எளிய தமிழில் DevOps-3

 GIT பலரும் இணைந்து ஒரு மென்பொருளை உருவாக்கும்போது, அதன் மூல நிரலில் ஏற்பட்ட மாறுதல்கள், யார் எப்போது மாற்றியது, ஒரே நேரத்தில் யார் யாரெல்லாம் திருத்தியது, எது சமீபத்தியது போன்ற அனைத்தையும் வரலாறு போன்று சேமிக்க உதவும் version control சிஸ்டமே GIT ஆகும். நம்முடைய நிரல்கள் சேமிக்கப்பட்டுள்ள பகுதியில் .git எனும் ஃபோல்டரை உருவாக்கி…
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 31-10-2021 – மாலை 4 மணி

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.   இன்றைய உரைகள் லினக்சு file system and directory structures – செல்வமணி FreeTamilEbooks.com க்காக மின்னூல் உருவாக்குவது எப்படி? – த.சீனிவாசன் ஜிட்சி…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 5. VR காணொளி உருவாக்கும் வழிமுறைகள்

VR காணொளி வடிவங்கள் (video formats) VR தலையணிகளில் தலையைத் திருப்பிப் பார்க்கும் போது பார்வைப் புலம் அதிகரிக்கிறது. சாதாரண காணொளிக் கருவிகளில் எடுத்த படங்கள் வேலைக்கு ஆகாது. ஆகவே VR காட்சிகளுக்காகவே பிரத்தியேகமான காணொளிக் கருவிகள் தேவை. பல வகைக் கருவிகள் சந்தையில் வந்துள்ளன. எம்மாதிரி வேலைக்கு எந்தக் கருவி தோதானது என்று அடுத்து…
Read more

தமிழர்களின் கலைகள் – கோட்டோவியங்கள் வெளியீடு

தமிழர்களின் கலையை உலகுக்கு கோட்டோவியமாக பரப்பும் வகையில், வள்ளுவர் வள்ளலார் வட்டம், ஓவியர் ஜீவாவை வைத்து வரைந்த , ”தமிழ் இலச்சினைகள்” வெளியிடப்பட்டன. எத்தனை அடிக்கு வேண்டுமென்றாலும் பிரிண்ட் செய்ய பயன்படும் வகையில், VECTOR வடிவில், விக்கிபீடியாவில், பொது உரிமத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் நண்பர்கள் அந்தந்தப் பகுதியில் இதனை இணைக்கலாம். தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கும்…
Read more

WooCommerce – அறிமுகம் – 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்)

WooCommerce அடிப்படை அறிமுகம் பற்றி, ஆட்டோமேட்டிக் நிறுவனத்தில் பணியாற்றும் மேனகா தமிழ் வழியில் பேச உள்ளார். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்) பதிவிற்கு: india.wordcamp.org/2021/tickets/ WooCommerce என்பது ஒரு WordPress Plugin ஆகும். இதன் மூலம், இணைய வழி விற்பனைத் தளங்களை எளிதில் உருவாக்கலாம். WooCommerce…
Read more

Shuttleworth Flash Grant நல்கை

வணக்கம், சமீபத்தில் “Shuttleworth Flash Grant” என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே…
Read more

எளிய தமிழில் DevOps-2

Application Development இங்கு இரண்டு விதமான அப்ளிகேஷனை நாம் உருவாக்கப்போகிறோம் . முதலில் ஒரு எடுத்துக்காட்டுக்காக சிம்பிளான ஒரு அப்பிளிக்கேஷன்.. அடுத்து நிஜத்தில் ஒரு நோக்கத்துக்காக உருவாக்கப்படும் சற்று கடினமான அப்பிளிக்கேஷன். Sample Application ‘Hello World’ என்பதனை பிரிண்ட் செய்யும் ஒரு சாதாரண புரோகிராம் பின்வருமாறு.. sample.py print (“Hello world”) இவ்வார்த்தையை வெறும்…
Read more

எளிய தமிழில் DevOps-1

Development மற்றும் operations இரண்டும் இணைந்து ஒருசேர நடைபெறும் நிகழ்வுகளின் தொடர்ச்சிகளே DevOps என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கேட்கின்ற விஷயத்தை உருவாக்கித் தருபவருக்கு developer என்று பெயர். இவர் தம்முடைய இடத்தில் (local server) உருவாக்கிய ஒன்றை, வாடிக்கையாளர்களுடைய இடத்தில் (Production server) சிறப்பாக இயங்குமாறு செய்யும் குழுவிற்கு Operations team என்று பெயர். இவ்விரண்டு…
Read more