தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல்,…
Read more

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 3

மின்சுற்று வரைபடங்கள் கல்லூரியில் பயிலும் இயற்பியல் மாணவர்கள் தங்கள் செய்முறை வகுப்புகளில் சில அடிப்படை மின்சுற்றுகளை அமைத்து வேலை செய்யும் விதத்தை அறிந்திருப்பர். பல்தொழில்நுட்பம், பொறியியலில் பயிலும் ECE, EEE மாணவர்கள் மின்சுற்றுகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்பர். இதுபோன்ற மின்சுற்றுகளுக்கும், மின்சுற்று ஒப்புச் செயலாக்கத்திற்கும் (Circuit Simulation) ஆட்டோகேட் (Auto CAD) போன்ற வர்த்தக மென்பொருள்களைப்…
Read more

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம். நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் தமிழில்? மேற்கண்ட…
Read more

தமிழ்99 – ஸ்டிக்கர்கள் – நீங்களே அச்சடிக்கலாம்

      தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.   தமிழ்99 விசைப்பலகை முறை, தமிழில் தட்டச்சு செய்வதை எளிதாக்குகிறது. இதன் சிறப்புகள் – 1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு 2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே…
Read more

இயல்பு வாழ்க்கையில் யூ.எஸ்.பி 2.0 மற்றும் யூ.எஸ்.பி. 3.0

யூ.எஸ்.பி 3.0 கருவிகள் மிகவும் பொதுவானதாக ஆகிவிட்டன, ஆனால் யூ.எஸ்.பி 2.0 கருவிகளுடன் ஒப்பிடும் போது அவை என்ன மேம்பட்ட பலன்களை அளிக்கின்றன? மொழியாக்கம்: ஜோபின் பிராஞ்சல் ஆன்றனி யூ.எஸ்.பி 3.0 கருவிகளுக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். அதிலும் குறிப்பாக, ஃபிளாஷ் மெமரி ஸ்டுக்குகள் (Flash Memory Stick) . பல வகையான லினக்ஸ்…
Read more

Chennai Events – சென்னை நிகழ்வுகளின் தொகுப்பு

சென்னை மாநகரம் பல நிகழ்வுகளின் துறைமுகமாகத் திகழ்கிறது. சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றாடம் பல பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகிறன. அவற்றுள் தொடர்நிரல் நிகழ்வுகள் (Hackathon), மென்பொருள் பயனர் குழுக்களின் சந்திப்புகள் (Software Users Group meetings), பயன்பாடு வெளியீடு (Product launch), துவக்க விழாக்கள் போன்ற கணினியாளர்களுக்கான தொழில்நுட்ப நிகழ்ச்சிகளும், பதிவர் சந்திப்பு, கீச்சர்…
Read more

இதயத்தில் ஒரு கசிவு (Heart Bleed)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு – திருக்குறள் இன்றைய காலக்கட்டத்தில் மென்பொருள் பயன்பாடுகளுக்கு மேற்கண்ட குறள் மிகவும் பொருந்தும். பலரும் தங்கள் அறிவையும், நேரத்தையும் செலவிட்டு உருவாக்கும் மென்பொருட்களில், நாம் அறியாது இருக்கும் சிறு வழு (Bug) கூட வலுவானதாகி, மாபெரும் அச்சுறுத்தல் ஆகி விடுகிறது. அப்படி, சமீபத்தில் கண்டறியப்பட்டு உலகத்தையே…
Read more

பாண்டாஸ் (Pandas)

எழுத்து: ச.குப்பன் இன்றைய சூழலில், தரவுகள் தான் அனைத்து செயல்களுக்குமான மூலமாக விளங்குகின்றன. அபரிதமாக இணைய பயன்பாட்டு வளர்ச்சியினால், ஒவ்வொரு நொடியும் கணக்கிடமுடியாத அளவிற்கு இந்த தரவுகள் உருவாகிக்கொண்டே உள்ளன . அதற்கேற்ப ஏராளமான நிறுவனங்கள் இந்த தரவுகளைத் திறனுடன் கையாளுவதற்காகப் புதுப்புது வழிமுறைகளையும், மென்பொருள் கருவிகளையும் உருவாக்கி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறானவைகளுள் பாண்டாஸ்…
Read more

PHP Code Sniffer – நிரல் தரம் சோதனைக் கருவி

எழுத்து: பாலவிக்னேஷ் உலகளவில் C, C++ மற்றும் JAVA ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் நிரல் மொழியாக இருப்பது PHP. சிறிய வலைத்தளம் (Website) முதல் பெரிய வலைப் பயன்பாடுகள் (Web Applications) வரை PHP ஆல் உருவாக்கப்பட்டு வருகின்றன. எளிமை, விரைவான பயிற்சி, வலைத்தளங்களுக்கு ஏற்ற வசயிகள் (functionalities) போன்றவைகளே இதன் அதிக…
Read more

பிகல்லியோடு (Pically) உங்கள் நாள்காட்டியை உருவாக்குங்கள்

புகைப்படங்கள் முடிவுற்ற காலத்தின் நினைவுகளைக் குறிக்கின்றன. நாள்காட்டி வருங்காலத்தைக் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு காலங்களில் அடைபட்டுக் கிடக்கும் இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக விளங்குவது தான் பிகல்லி (Pically). உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை ஒவ்வொரு மாதங்களுக்கும் தேர்வு செய்து, விடுமுறை மற்றும் சுபதினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு நாள்காட்டியாக உருவாக்கி தொங்க விடலாம். இதுவரை நடந்த…
Read more