HTML5 – Storage

HTML5 – Storage: HTML5-ல் பல்வேறு தகவல்களை browser-க்குள்ளேயே சேமிக்கலாம். அதிக அளவிலான தகவல்களை சேமித்தாலும், அவை தேவையான போது மட்டுமே பயன்படுத்தப்படுவதால் வேகம் சிறிதும் குறைவதில்லை. இதில் இருவகையான சேமிப்பு வகைகள் உள்ளன. அவை, Local Storage : இதில் தகவல்கள் நிரந்தரமாக சேமிக்கப்படுகின்றன. Session Storage : இதில் தகவல்கள் ஒரு session-ல்…
Read more

HTML5 – புது HTML form elements

புது HTML form elements: Form-ஐ நிரப்பு input வகை போலவே <datalist> <keygen> <output> போன்ற வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. <form>-க்கு பின்வரும் புது attributes சேர்க்கப்பட்டுள்ளன. autocomplete: தானாகவே form-ஐ நிரப்பும் வசதியை தீர்மானிக்கிறது. novalidate: form-ஐ submit செய்யும்போது தகவல்களை மீண்டும் சரிபார்க்க வேண்டாம் என்று குறிப்பிடுகிறது. HTML5 <datalist> பயனரிடமிருந்து தகவலைப்…
Read more

HTML5-ன் புது input வசதிகள்

HTML5-ன் புது input வசதிகள்: <form>-க்குள் <input> என்பது பயனர்களிடமிருந்து விவரங்களை உள்ளீடாகப் பெற உதவும் ஓர் வகை ஆகும். HTML5-ல் பின்வரும் பல <input> வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. color: பல்வேறு நிறங்களை கொடுத்து அதிலிருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க உதவும் நிறக்கருவி date: calender-ஐ வெளிப்படுமாறு செய்து அதிலிருந்து ஒரு தேதியை தேர்ந்தெடுக்க உதவும் கருவி datetime:…
Read more

HTML5 – ன் புதிய வசதிகள்

HTML5 – ன் புதிய வசதிகள்: HTML5-ல் ஊடகக் கோப்புகள், 2D/3D வரைபடங்கள், Forms போன்றவற்றைப் பயன்படுத்த பல புதிய வசதிகள் உள்ளன. ஊடகம்(Media) : – <audio> – இது ஒலிக் கோப்புகளை இயக்க உதவுகிறது. <video> – இது காணொளிகளை வெளிப்படுத்த உதவுகிறது. <source> – இது ஒலி / ஒளி உள்ளிட்ட பல்வேறு ஊடக…
Read more

HTML5 ஒரு அறிமுகம்

இதுவரை நாம் பார்த்த html-ஆனது html5 என்று புதுப்பிறவி எடுத்துள்ளது. இது பல புதிய அம்சங்களை வலைத்தளங்களில்  உருவாக்கப் பயன்படுகிறது. மூலம் – commons.wikimedia.org/wiki/File:Logozyrtare.jpg மேலும் வலைத்தளங்களை கணினி, அலைபேசி, Tablet போன்ற பல்வேறு கருவிகளின் வழியாகப் பார்க்கும்போதும், அதன் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல்,  வலைத்தளமானது சீராகக் காட்சியளிக்க பின்வரும் நுட்பங்கள் பயன்படுகின்றன. மூலம் – daphyre.deviantart.com/art/HTML5-Logos-and-Badges-380429526   HTML5…
Read more

இணைய நடுநிலைமை – வலைநொதுமை – NetNeutrality – சிறுகதை

நேத்திபுரம் பேருந்து நிறுத்தம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியானதோ முக்கியமானப் பேருந்து நிறுத்தமோ அல்ல. இந்தியப் பேருந்து நிறுத்தங்களுக்கே உரியதான தூசியும் தும்புமான ஒன்றுதான் இதுவும். இந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சுற்றி வீடுகளோ கடைகளோ கிடையாது. வெறும் பொட்டல் காடுதான். சுற்றுப்புறத்தில் இருக்கும் நான்கு கிராமங்களில் இருந்து நகரத்துக்கு வேலைக்குச் செல்பவர்களைச் சுமந்து செல்வதற்காக ஆறு பேருந்துகள்…
Read more

எளிய தமிழில் HTML – 7 – HTML5

HTML5 என்பது சற்றே வித்தியாசமானது. நமது வலைத்தளத்திற்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியது. இதன் துணைகொண்டு ஒலி/ஒளி கோப்புகள் மற்றும் 2D/3D படங்கள் ஆகியவற்றை நமது வலைத்தளத்தில் வெளிப்படுத்தலாம். மேலும் தகவல்களை application-ல் சேமிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது மற்றும் real-time protocols மூலம் சேமித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது போன்ற பல சிறப்பான வேலைகளையும் javascript…
Read more

எளிய தமிழில் HTML – 6 – Forms

Forms இதுவரை எத்தகைய வடிவிலெல்லாம் தகவல்களை பயனர்களுக்கு வெளிப்படுத்துவது என்று பார்த்தோம். இப்போது படிவங்கள் மூலம் எவ்வாறு பயனர்களிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்வது என்று பார்க்கப்போகிறோம். <form> tag ஒரு் படிவத்தை உருவாக்க <form> tag-ஐ <body>-க்குள் கொடுக்க வேண்டும். இதற்கான இணை tag படிவம் முடியும்போது இடம்பெறும். இந்த <form>-க்கு method மற்றும் action என்று…
Read more

எளிய தமிழில் HTML – 5 – Frames

ஒரு் link-ஐ சொடுக்கும்போது, அதன் வெளிப்பாடு ஒரு் புதிய பக்கத்தில் இடம்பெறாமல், அதே பக்கத்தில் இடம்பெறுமாறு செய்ய frames உதவுகிறது. இதன் மூலம் திரையைக் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியில் links-ம் அடுத்த பகுதியில் அதற்கான வெளிப்பாடும் வருமாறு செய்யலாம். <frameset> tag இது திரையை பல பிரிவுகளாகப் பிரிக்க உதவுகிறது. இதன்…
Read more

Advanced MySQL – Ranks

Ranks ஏதேனும் ஒரு் column-ல் உள்ள மதிப்புகளை ஏறுவரிசையிலோ, இறங்குவரிசையிலோ முறைப்படுத்திவிட்டு பின்னர் அதற்கு 1,2,3…. என மதிப்புகளைக் கொடுப்பதே ranking எனப்படும். mysql-ல் ranking என்பது variables-ஐ வைத்தே நடைபெறுகிறது. @ எனும் குறியீடு இது ஒரு் variable என்பதை உணர்த்துகிறது. SET எனும் command முதன்முதலில், variable-க்கு ஒரு் மதிப்பினை வழங்கப் பயன்படுகிறது….
Read more