எளிய தமிழில் VR/AR/MR 13. மிகை மெய்ம்மை (Augmented Reality – AR)

VR இல் நாம் முழுவதும் மெய்நிகர் உலகத்திலேயே சஞ்சரித்தோம். அது கல்விக்கும், பயிற்சிக்கும், உட்புற வடிவமைப்புக்கும் மற்றும் பல வேலைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்று பார்த்தோம். இருப்பினும் நம்மைச் சுற்றியுள்ள மெய்யான உலகை எடுத்து அதன்மேல் தேவையைப் பொருத்து சில மெய்நிகர் உருவங்களையும், வரைபடங்களையும், உரைகளையும் காட்ட இயன்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்….
Read more

ஜாவாவுடன் தரவுகளைஉள்ளிடுதலும் வெளியிடுதலும்

இந்த கட்டுரையில் ஜாவா எனும் கணினிமொழியானது தரவுகளை எவ்வாறுபடிப்பதையும் எழுதுவதையும் கையாளுகின்றது என்பதை அறிந்து கொள்ளமுடியும். பொதுவாக எந்தவொரு நிரலாளரும் தாம் உருவாக்கிடுகின்ற எந்தவொருபுதியபயன்பாட்டிற்கான நிரலாக்கத்தினை எழுதும்போதும், அந்த பயன்பாடானது பயனாளரின் கணினியில் சேமிக்கப்பட்ட கோப்புகளிலிருந்து தரவுகளை எவ்வாறு படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் செயல்படச்செய்யவேண்டும் என்பதே அடிப்படை தேவையாகும். உள்ளமைவு விருப்பங்களை பதிவேற்ற அல்லது சேமிக்க விரும்பும்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 12. VR மற்ற சில பயன்பாடுகள்

உற்பத்தி (Manufacturing) வானூர்தியில் இருக்கும் இடத்தைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும். பயணிகளுக்கும் சௌகரியமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் இடத்தையும் வீணாக்கக் கூடாது. ஆகவே இருக்கும் தளவமைப்பில் (layout) சிறு மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினம். இந்த வேலைக்கு VR காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயணிகள் இருக்கை தளவமைப்பு தோற்ற மெய்ம்மை (VR) மாதிரியில்…
Read more

இணைய வழி கல்விகற்பதை ஊக்குவிப்பதற்கான கூடுதல்வசதிவாய்ப்புகள்

உலகெங்கிலும் கொரானா பரவியுள்ள தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் எவரும் எங்கிருந்தும் கல்விகற்பதற்கான மிகவும் வசதியான சூழலை வழங்குவதில் ஒரு நல்ல இணையவழிகற்றல் தளமானதுமிக முக்கிய பங்காற்றுகின்றது. கல்வி கற்பிப்பதற்காக நேரடியாக வகுப்புகளை நடத்தஇயலாத தற்போதைய சூழலில் ஆசிரியர்களுக்கு அவ்வாறான வகுப்புகள் நடத்துவதற்கான ஒரு வழி தேவையாகும், கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவ்வாறான கற்றலை எளிதாக்க…
Read more

விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க அரசாணை

விழுப்புரம் பகுதில் தகவல் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க 26/02/2021-ம் தேதி அரசாணை( GO.(Ms) No. 109) வெளியிடபட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து VGLUG சார்பாக பல்வேறு மட்டங்களில் அரசின் பார்வைக்கு கொண்டு சேர்த்ததன் பலனாக தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. இது VGLUG மற்றும் விழுப்புரம் பகுதியை சார்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது….
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்றமென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம்   2. ரூபி மொழி மூலம் Web Scrapping இணையப் பக்கங்களில் இருந்து பல்வேறு தகவல்களை நிரல் மூலம் தானியக்கதாகப்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 11. வீடு பார்க்கவும் உட்புற வடிவமைப்புக்கும் VR

உட்புற வடிவமைப்பைக் (interior design) கற்பனை செய்து பார்ப்பது மிகக் கடினம்  செயற்குறிப்பில் (proposal) கொடுத்துள்ள கட்டடத்தின் நீள அகல வரைபடம் (plan) மற்றும் முகப்புப் படம் (elevation) ஆகியவற்றை வைத்து அதன் அளவுகளை வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்களால் உருவகிக்க முடியும். ஆனால் சாதாரண வாடிக்கையாளர்களுக்குக் கட்டடத்தின் அளவுகளைக் கற்பனை செய்து பார்ப்பதே மிகக்கடினம். மேலும்…
Read more

தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம் – உரையாடல் நிகழ்

  50 ஆவது சிறப்பு உரையாடலை நோக்கி… தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல்-49 வரும் 13.03.2021 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 (இலங்கை நேரம்) மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. “தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம்” என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமத்தின் உறுப்பினருமான…
Read more