லாம்டா – AWS Lambda

மறைசேவையக கணிமை – Serverless Computing மேகக்கணிமையிலுள்ள மூன்று முக்கிய சேவைகள் உள்ளன என முன்னமே அறிந்தோம். கட்டமைப்புச்சேவை (Infrastructure as a Service – Iaas) செயற்றளச்சேவை (Platform as a Service – PaaS) மென்பொருள்சேவை (Software as a Service – SaaS) இவற்றோடு கடந்த சில ஆண்டுகளாக செயற்சேவை (Function…
Read more

Pydbgen ஒரு அறிமுகம்

Pydbgenஎன்பதுமிகசிறிய அளவேயான ஏதாவதுதொருசீரற்ற(random ) பயனுள்ள உள்ளீடுகளை ( அதாவது பெயர் ,முகவரி, கடனட்டை எண், நாள் நேரம் ,நிறுவனத்தின் பெயர், பதவியின்பெயர் ,பணியாளரின் பெயர் அனுமதி்அட்டைஎண் என்பன போன்றவைகளை )உருவாக்குவதற்கு உதவிடும் முழுமையான பைத்தானின் நூலகமாகும் தொடர்ந்து அவ்வாறு உருவாக்கிய உள்ளீடுகளை நாம் விரும்பும் வகையில் ஒரு Pandas தரவுவரைச் சட்டபொருளாகவோ தரவுதளகோப்பின் ஒரு…
Read more

open-tamil பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை – நிகழ்வுக் குறிப்புகள்

கணியம் அறக்கட்டளை, மற்றும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 16.11.2018 கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை (Tamil Computing Workshop) நடத்தப்பட்டது. த.சீனிவாசன் இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட 30 மாணவர்களும் முதல் ஆண்டு மாணவர்கள். கணினி, இயந்திரவியல், மின்னணுவியல், உயிரி நுட்பவியல் என பல துறை மாணவர்களும் இருந்தனர். முதலாம்…
Read more

GIMP மென்பொருள் மூலம் மின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்குவது எப்படி?

  வணக்கம். FreeTamilEbooks.com ல் யாவரும் பகிரும் வகையில் இலவசமாக மின்னூல்கள் வெளியிட்டு வருகிறோம். முழுதும் தன்னார்வலர்களால் இயங்கும் இந்த சேவையில், அட்டைப்படங்கள் உருவாக்கி உதவ உங்களை அழைக்கிறோம். குறிப்புகள் – ஒரு அட்டைப்படத்திற்கு பின்னணி படம் முக்கியம். அது மின்னூலின் தலைப்பு அல்லது உள்ளடக்த்தைக் குறிப்பதாக இருப்பது மிகவும் சிறப்பு. அவ்வாறான படங்கள் கிடைக்காத…
Read more

இயந்திர கற்றல் அல்லது செயற்கை நினைவகத்திற்கு பைத்தான் சிறந்த கணினிமொழியா

குறைந்தபட்சம் ஏதாவதொரு மிகமேம்பட்ட கணினிமொழி தெரிந்திருந்தால் மட்டுமே இயந்திரகற்றல் சுலபமாக இருக்கும் என கணினிவல்லுனர்களின் விவாதத்தின் இறுதிமுடிவாகும் .மேலும் தற்போதைய சூழலில் முனைவர் பட்ட ஆய்வாளர் கள்மட்டுமே சிக்கலான படிமுறைகளையும் இயந்திரகற்றல் வழிமுறைகளையும் பயன்படுத்தி பிரச்சினையை தீர்வு செய்திடமுடியும் என்றநிலைஉள்ளது அதனால் இயந்திர கற்றலிற்கான(Machine Learning) அல்லது செயற்கை நினைவகத்திற்கான(Artificial Inteligent) நிரலாளர் பணியே நமக்கு…
Read more

Machine Learning – 10 – Feature Selection

ஒரு கோப்பினுள் பல்வேறு columns இருக்கிறதெனில், அவற்றுள் எந்தெந்த column மதிப்புகளைப் பொறுத்து நாம் கணிக்கின்ற விஷயம் அமைகிறது எனக் கண்டுபிடிப்பதே feature selection ஆகும். உதாரணத்துக்கு 400, 500 columns-ஐக் கொண்டுள்ள கோப்பிலிருந்து, prediction-க்கு உதவும் ஒருசில முக்கிய columns-ஐத் தேர்வு செய்வது feature selection ஆகும். இதற்கு முதலில் நம்மிடமுள்ள columns-ஐ process variables,…
Read more