எளிய தமிழில் DevOps-12
Ansible உங்களிடம் ஒரு லினக்ஸ் சர்வர் உள்ளது. இதில் இன்று நீங்கள் 8 மென்பொருட்களை நிறுவ வேண்டும். 15 மென்பொருட்களை மேம்படுத்த வேண்டும். 2 மென்பொருட்களை நீக்க வேண்டும். எப்படிச் செய்வீர்கள்? அவற்றுக்கான கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாகத்தான் தருவீர்கள். சரிதானே. இதே வேலையை 5 சர்வர்களில் செய்ய வேண்டும் என்றால்? ஒவ்வொரு சர்வராக login…
Read more