தமிழும் விக்கியும்
விக்கிப்பீடியாவைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இணையத்தில் நுழைந்துள்ள மிக மிகப் பெரும்பாலானோர் விக்கிப்பீடியாவை ஒரு முறையேனும் பயன்படுத்தியிருப்பர். கல்லூரியிலும் பள்ளியிலும் தரப்படும் வீட்டுப்பாடங்களை முடிக்கவும் நண்பர்களிடையே ஏற்படும் விவாதங்களை வெல்லவும், எங்கோ கேள்விப்பட்ட விசயத்தைப் பற்றி மேலும் அறியவும் நம்மில் பலரும் கண்டிப்பாக விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தியிருப்போம். ஏதோ ஒன்றைத் தேடிப் போய் நேரம்…
Read more