கணியம் – இதழ் 4
வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர்களின் விருப்பத்தின் படி, www.kaniyam.com தளத்தல் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கி விட்டோம். வலைதளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். WordPress ல் இயங்கும் நமது தளத்திற்கு தேவையான plugin, theme, widget பற்றிய உங்கள் கருத்துகளை editor@kaniyam.com க்கு அனுப்புங்கள். கட்டுரைகளை…
Read more