எளிய தமிழில் WordPress- 12

Widgets: கூடுதலாக விஷயங்கள் சேர்ப்பதற்காக ஒரு தளத்தில் இடம்பெறும் பிரிவுகளே widgets. பெரும்பாலான தீம்களில் பக்கவாட்டில் அமைந்த sidebarகளே widgets. அதே நேரம், சில தீம்களில் widgets என்பன தளத்தின் கீழேயோ, அல்லது இல்லாமலோ இருக்கும். என்ன மாதிரியான widgets இருக்கின்றன? சமீபத்திய பின்னூட்டங்கள், தேடல், தொகுப்புகள், பதிவின் வகைகள் முதலானவற்றை துவக்க நிலை widgets…
Read more

எளிய தமிழில் WordPress- 11

வெளித்தோற்றம் (Appearance): உங்கள் தளம் பிறருக்கு எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பதை இந்த மெனுவின் மூலம் தீர்மானிக்கலாம். ஆள் பாதி ஆடை பாதி எனும் பழமொழி போல உங்கள் தளத்தின் வெளித்தோற்றமும் உங்கள் தளத்தை தொடர்ந்து படிக்க உந்தும். தீம்கள்: தீம்கள் விலைக்கும் உண்டு இலவசமாக பலரும் தீம்களை வெளியிடுவதும் உண்டு. வேர்ட்ப்ரஸ் நிறுவனம் கூட…
Read more

எளிய தமிழில் WordPress- 10

கருத்துக்கள் (Comments): எழுதுவதன் நோக்கம் அதன் பரவலான விவாதத்தில் இன்னும் சிறப்புறும். அவ்வகையில் WordPress-ல் பதிவுகளில் கமெண்ட் செய்வதும் எளிதான ஒன்றுதான். அவ்வாறு வாசகர்கள் பதிவிட்ட கருத்துக்களை நிர்வகிக்கும் மெனுவே Comments menu. இந்த கமெண்ட் நல்ல விதமாக பாராட்டாகவும் இருக்கலாம். மாறாக (அல்ல விதமாக!)வும் இருக்கலாம். அதை அனுமதிப்பது குறித்து இப்பக்கத்தில் முடிவெடுக்கலாம். இப்பக்கத்தில்…
Read more

எளிய தமிழில் PHP – மின்னூல்

PHP இணைய தளங்களை அட்டகாசமான வசதிகளோடு உருவாக்கும் ஒரு சிறந்த, ஆனால் மிக எளிய நுட்பம். விக்கிப்பீடியா, வேர்டுபிரஸ் போன்ற பல முக்கிய வலைத்தளங்கள் இந்த மொழியிலேயே உருவாக்கப் பட்டுள்ளன. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில்…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 15: மொய்திரளில் வேலையின் அளவை மதிப்பீடு செய்வது இன்னொரு வகையான சூதாட்டமா?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 15 மொய்திரள் (Scrum) செயல்முறையின் சக படைப்பாளரான ஜெஃப் சதர்லேண்ட் (Jeff Sutherland) கூறுகிறார், “நான் OpenView Venture Partners கூட வேலை செய்த பொழுது அவர்கள் எந்த ஒரு இயக்குநர் குழுமம் கூட்டத்திலும் சரியான கான்ட் விளக்கப்படம் பார்த்ததில்லை என்று கூறுவர். தங்கள் அணிகளின் உற்பத்தி திசைவேகம்…
Read more

PHP தமிழில் – 23 – முடிவுரை

PHP பற்றிய அடிப்படை செய்திகளை மட்டும் இங்கு பார்த்துள்ளோம். நல்ல கைதேர்ந்த PHP Developer ஆக ஆகவேண்டுமென்றால் PHP அடிப்படைகளைத் தாண்டி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் HTML, CSS, JQUERY, JAVA SCRIPT, MY SQL போன்றவைகளையும் அவசியம் கற்க வேண்டும். jQuery, Java Script போன்றவைகளைத் தவிர HTML, CSS, MY…
Read more

rspec-இன் கூறுகள்

இத்தொடரின் முந்தைய பதிவுகளில் உள்ள எடுத்துக்காட்டுகளில் rspec-இன் அடிப்படைக்கூறுகளை (describe, it, before, after) பலவற்றை பயன்படுத்தியிருக்கிறோம். இவற்றைப்பற்றி ஓரலகு சோதனைகளின் அமைப்பு என்ற பதிவில் சுருக்கமாக அறிந்தோம். rspec-இன் மேலும் சில கூறுகளைப்பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம். context – சூழமைவு ஒரு செயற்கூறு பலவேறு சூழல்களில் பலவாறு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக,…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 14: பயனர் கதையை தெளிவாகத் தயார் செய்தால் பாதி வேலையை முடித்தது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 14   நாம் முன்னர் பார்த்தபடி, மென்பொருள் தேவைகள் பட்டியல் ஒரு தகவல் தொடர்பு பிரச்சினை. மென்பொருள் உருவாக்கி வாங்க விரும்புபவர்கள் அதை உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு தெளிவாகச் சொல்வது அவசியம். இல்லாவிட்டால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்று சொல்கிறார்களே அம்மாதிரி ஆகிவிடும்.   70 –…
Read more

எளிய தமிழில் CSS – மின்னூல்

Cascading Style Sheets இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணினிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் CSS பெரும்பங்கு வகிக்கிறது. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான CSS…
Read more

எளிய இனிய கணினி மொழி – ரூபி – மின்னூல்

  “எளிய இனிய கணினி மொழி” – ரூபிக்கு இதை விட பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணைய பயன்பாடுகள் ரூபியில் எழுதப்படுகின்றன. நிரலை சுருக்கமாக எழுதுவதே ரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் ஒன்றாகும். மென்பொருட்களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ரூபியில் உருவாக்க முடியும். ரூபியின் அடிப்படையையும், பரவலாக பயன்படுத்தப்படும் அம்சங்களையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார்….
Read more