இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற…
Read more

Arduino One Pixel Camera எனும் படபிடிப்பு கருவியை கொண்டு அனைத்துபடங்களயும் திரையில் காட்சியாக தோன்றசெய்து காணலாம்

தற்போது நாம் வாழும் இந்த 21 ஆம்நூற்றான்டில் படபிடிப்பு செய்வது எனும் பணியானது மிகவும் எளிதாகிவிட்டது இதற்காகவென தனியாக படபிடிப்பு கருவியெதையும் நாம் வாங்கத் தேவையில்லை நம்முடைய கையிலிருக்கும திறன்பேசி அல்லது கைபேசியே படப்பிடிப்பு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கும் போது நாம் மிகவும் எளிதாக படபிடிப்பு செய்யலாம் அல்லவா எனவே எந்தவிடத்திலும்…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – தரவத்தள மாற்றச்சேவை

வணிகக்காரணங்களுக்காகவோ, செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காகவோ, ஒரு செயலியின் தரவுத்தளத்தை வேறொரு தரவுத்தளத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படலாம். இதுபோன்ற தேவைகள் ஏற்படும்போது தரவுத்தளத்தின் அமைப்பையும், ஒட்டுமொத்த தரவுகளையும் எந்தவித இழப்புமின்றி, அல்லது மிகக்குறைந்த இழப்பு விகிதத்துடன் தரவுத்தளங்களுக்கிடையே மாற்றுவதில் பல நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன.  தரவுத்தளம் மாற்றப்படும்போது மூல தரவுத்தளத்தில் எழுதப்படும் தரவுகளை இழக்கநேரிடலாம். தரவுகளை இழப்பதைத் தவிர்க்க செயலி…
Read more

திறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers)

கயெக எந்திரங்கள் என்றால் பல நூறு ஆயிரம் முதலீடு செய்து தொழிற்சாலைகளில் வைத்திருக்கும் பெரிய எந்திரங்கள் தான் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் மேசைமேல் வைத்து வேலை செய்யக்கூடிய இயந்திரங்கள் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சீரொளி செதுக்கும் எந்திரங்கள் (Laser Engravers) அல்லது மரம் அல்லது நெகிழிப் பலகையில் துருவல் செய்யக்கூடிய…
Read more

பைத்தான் கணினிமொழியின் உதவியுடன் கோப்புகளைதானாகவே பிற்காப்பு செய்திட முடியும்

நாம் ஏதாவது முக்கியமான கூட்டத்திற்கான படவில்லை காட்சியை தயார்செய்து முடிவுபெறும் நிலையில் ஆழ்ந்து ஈடுபாட்டுடன் பணிபுரிந்து கொண்டிருப்போம் அல்லது அந்த கூட்டத்திற்கான அறிக்கையை தயார்செய்து கொண்டிருப்பதில் ஆழ்ந்திருப்போம் இவ்வாறான நிலையில் திடீரெனகைதவறுதலாக அல்லது ஏதோவொரு காரணத்தினால் அவ்வாறு தயார் செய்யப்பட்டுக்  கொண்டிருக்கும் கோப்பானது அழிந்து போய்விட்டது எனில்  இவ்வளவுநேரம் கடினமாக உழைத்து தயார்செய்த கோப்பினை  எவ்வாறு…
Read more

FlightGear எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மெய்நிகர் விமாண ஓட்டியாக பயிற்சிபெறமுடியும்

முற்காலத்தில் அதாவது நம்முடையசமுதாயத்தை அரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தில் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் பின் அரசர்களின் தேர்ஓட்டுதல் ஆகியபணிகள் வீரதீரமிக்கத்தாக அனைவராலும் வியப்புடன் பார்க்கப்பட்டது அதன்பிறகு தற்போது இருசக்கரவாகணம் நான்கு சக்கர வாகண ஓட்டுவது என்பது மிகச்சர்வசாதாரணமாக கடந்த 20 ஆம் நூற்றாண்டில் ஆகிவிட்டது தற்போது அதனை தாண்டி விமாணஓட்டிகளாக வலம்வருவது எனும் தற்போதைய நவீணகால…
Read more

கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து…
Read more

இணையத்தில் உலாவரும்போது குறுக்கிடும்விளம்பரங்களை தவிர்ப்பதெவ்வாறு?

  Pi-hole எனும் கட்டற்ற பயன்பாடு நாம் இணைய உலாவரும் எந்தவொரு சாதனத்திலும் 100,000 இற்கும் அதிகமான விளம்பரங்களை அதன் சேவையாளர் பகுதியிலிருந்து வராமல் தடுக்கின்றது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக Raspberry Pi + SD அட்டை ,USB மின்கம்பி ,Ethernet கம்பி ஆகியவை மட்டும் போதுமானவையாகும். சமீபத்திய Raspberry Pi நம்மிடம் இல்லை பழைய…
Read more

தரவு அறிவியலிற்கான பைத்தான் நூலகம்

pandas, scikit-learn, matplotlib ஆகியவற்றிற்கு அப்பால் ஒருசில புதிய தந்திரமான வழிமுறைகளின் மூலம் பைத்தான் வாயிலாகவே தரவு அறிவியலை செயல்படுத்த முடியும் துவக்கநிலையாளர்கள் முதல் திறன்மிகுந்தவர்கள் வரையிலும் பயன்படுத்துபவர்கள் எந்தவொரு இக்கட்டிலும் சமாளித்திட மிகமுக்கியமாக தரவுஅறிவியலை இயக்கநேரத்திலும் விரைவாகவும் செயல்படுத்திட இதனுடைய நூலகங்கள் பேருதவியாக இருக்கின்றன 1.Wget எனும் நூலகம் தரவு அறிவியலாருக்கு முதன்மையான குறிக்கோளே…
Read more

Machine Learning – 17 – Natural Language Toolkit

இதுவரை நாம் கண்ட வெக்டர் உருவாக்கம் அனைத்திலும் ஏதேனும் ஓரிரண்டு வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும் கூட, இடம் பெறாத வார்த்தைகளுக்கான 0’s ஐ அது கொண்டிருக்கும். இதனால் அந்த வெக்டருடைய அளவு அதிகரிக்கிறது. இதுபோன்ற அதிக அளவிலான 0’s -ஐப் பெற்று விளங்கும் வெக்டர்தான் sparse vector என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு கோப்பினுள் அரசியல்,…
Read more