க்னு/லினக்ஸ் கற்போம் – 6

Deamon process: டீமொன் பிராசஸ் என்கின்ற வார்த்தையை நீங்க கேள்விப்படலைன்னா, உங்களுக்கு சுத்தமா யுனிக்ஸ் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியாது என்று நிச்சயமா சொல்லலாம். இதைக் கண்டுபிடிச்சது பீட்டர் என்கிற லாப் அஸிஸ்டண்டு என்று யாரோ  சொன்னாங்க. அது சரியா இல்லையான்னு கேட்கக்கூட இப்ப யாரைக் கேக்கறதுன்னு புரியல்லே. அதனால இதை நம்ம மனசுக்குள்ளாற வச்சு…
Read more

படங்களை ஒப்பிடுதல் – Geeqie

இரண்டு படங்களை சாதரணமான Image viewers-ஐக் கொண்டு ஒப்பிடுவது சுலபம் அல்ல. முதலில் ஒரு Image viewer(Eye of Gnome, Ristretto) கருவியை இரு சாளரமாகத் திறந்து அதில் இரண்டு படங்களை ஏற்றி, அவ்விரு சாளரங்களையும் தேவையான அளவிற்கு வைத்த பின்னரே ஒப்பிட இயலும். இவ்வாறு ஒப்பிட்டால் படத்தில் உரு அளவு பெரிதாக்கு(zoom in), உரு…
Read more

GIMP-ல் இடம்பெறும் 284 எஃபெக்ட்ஸ் மற்றும் இமேஜ் ஃபில்டர் [ Effects & Filters ]

  G’MIC ஆனது GIMP உடன் வரும் நீட்சி(Plugin) ஆகும். தற்போதுள்ள G’MIC 1.5.0.8 ஆனது இமேஜ் ஃபில்டர், 284-ம் மேற்பட்ட உருமாற்றங்களைக் கொண்டது. மேலும் 1/2/3 பரிமாண படங்களை வேறு வகையாய் மாற்ற, திறமையாக கையாள, வடிகட்ட, பல்நிறமாலையாய் காண (Multi Spectral Visualizing) 15 வகைகளை கொண்டது. எப்படி நிறுவுவது: sourceforge.net/projects/gmic/files/ என்ற…
Read more

Fedora என்றால் என்ன?

ஃபெடோரா என்பது ஒரு லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் (உங்கள் கணினியை இயக்கத் தேவையான மென்பொருட்களின் தொகுப்புதான் இயங்குதளம்). மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்™, மேக் ஓஎஸ் X (Mac OS X™) போன்ற பிற இயங்குதளங்களுடன் சேர்த்தோ அல்லது அவற்றிற்கு மாற்றாகவோ ஃபெடோராவைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தவும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது. ஃபெடோரா ப்ராஜெக்ட் என்பது…
Read more

அப்டானா ஸ்டூடியோஸ்

  அடோபி டீரீம்வீவர் என்ற பெயரைக் கேட்டாலே அலர்ஜியா உங்களுக்கு, அதன் விலையைக் கேட்டவுடன் மயக்கம் போட்டு விடுபவரா நீங்கள்? மைக்ரோசாப்ட் நிறுவனம் என்றாலே காத தூரம் ஓடுவீர்களா? உங்களுக்காகவே காத்திருக்கிறது அப்டானா ஸ்டூடியோஸ் 3. இணைய தளங்கள், தயாரிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள் இது. இதை க் கொண்டு எச்.டி.எம்.எல்,(HTML) சி.எஸ்,எச்,(CSS), ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript),…
Read more

உபுண்டுவில் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) நிறுவுவது எப்படி?

  Oracle Java Development Kit 7 (jdk7): உபுண்டுவின் அதிகாரபூர்வமான களஞ்சியத்தில்(Official ubuntu Repositories) JDK7 இனியும் இடம் பெற போவதில்லை. ஏனெனில் புதிய ஜாவா வின் உரிமத்தில் அது அனுமதிக்கபடவில்லை.இதன் காரணமாக தான் அதிகாரபூர்வமான உபுண்டுவின் களஞ்சியத்தில் இருந்து JDK/JVM அகற்றபட்டுள்ளது. நீங்கள் ஆரக்கிள் ஜாவா டெவெலெப்மென்ட் கிட் 7-ஐ (jdk 7) PPA…
Read more

Ubuntu Builder- உங்கள் வினியோகத்தை(Distribution) பில்ட் செய்யும் எளிய கருவி

உங்கள் வினியோகத்தை பில்ட் செய்யும் ஒரு எளிய கருவி தான் உபுண்டு பில்டர். இது பதிவிறக்கவும், கோப்புகளை பிரித்தெடுக்கவும், பல வழிகளில் விருப்பமைவு செய்யவும்(customize) உபுண்டு இமேஜ்களை ரீபில்ட் செய்யவும் அனுமதிக்கிறது. i386 மற்றும் amd64 இமேஜ்களை நம்மால் விருப்பமைவு செய்ய முடியும்.உபுண்டு பில்ரை நிறுவ. .deb தொகுப்புகளை இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்(code.google.com/p/ubuntu-builder/downloads/list) பிறகு…
Read more

zimbra-desktop மின்னஞ்சல்களை படிக்க மென்பொருள்

  இணைய வசதி இல்லாத சந்தப்பங்களிலோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ இணையத்திலிருந்து சேமித்த மின்னஞ்சல்களை படிக்க பொதுவாக offline mail client தேவை. லினக்ஸ் உடன் பல மென்பொருள் இருந்தாலும், சில மென்பொருள் சிறப்பு. இங்கு Zimbra Desktop பற்றி பார்போம். மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட…
Read more

பெடோரா 17 – ஒரு அறிமுகம்

  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது. பெடோரா 17க்கு “beefy miracle” என்ற சர்ச்சைக்குரிய அடைமொழியும் உண்டு. புதிய பெடோராவில் /lib,/lib64,/bin,/sbin பொதிகள்(folders) நீக்கப்பட்டு அவை /usr பொதியுடன் இணைக்கப் பட்டுள்ளன. பழைய பெடோரா பதிப்புகளுடன் ஒத்து இயங்க (backward compatibility) இந்த பொதிகள் symlink ஆக தரப்பட்டுள்ளன ( ls…
Read more

கைலோ Kylo – தொலைக்காட்சிக்கான இணைய உலாவி பொதுச் சொத்தாகிறது

மேமாதம் பதினைந்தாம் நாள் அமெரிக்க நகரமான ராக்விவில்லிலிருந்து ஹல்க்ரெஸ்ட் லேப் hillcrestlabs நிறுவனம் அறிவித்து இருப்பதாவது,”கைலோ “Kylo தொலைக்காட்சிக்கான இணைய உலாவி என்ற இணைய உலாவியின் மூலக் குறியீடுகளை திறவூற்று மென்பொருள் படைப்பவர்களிடம் கொடுத்துள்ளது. பல விருதுகளைப் பெற்ற கைலோ இணைய உலாவி இலவசமாகக் கிடைக்கிறது. மோசில்லா இணைய உலாவியை அடிப்படையாக் கொண்ட கைலோ ஒரு…
Read more