Math Tricks Workout-

 

Math Tricks Workout என்பது ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாடாகும், இது தொடர் எண்கணித பயிற்சிகளை பயன்படுத்தி நமது மூளையின் கணக்கீட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும் நகரங்களில்உள்ள ஜிம் மையங்கள் ஆனவை நம்முடைய  உடலுக்கு நல்ல பயிற்சியை அளிக்கின்ற என நாம் நம்புகின்றோம் அல்லவா, அவ்வாறே கணிதமானது  நம்முடைய  மூளைக்கு. நல்ல பயிற்சியை வழங்குகின்றது   உடற்பயிற்சி இல்லாமல் நம்முடைய உடல்    துருப்பிடிக்கின்து என நம்மில் பெரும்பாலானோர்  நகரங்களில்உள்ள ஜிம் மையங்களை நோக்கி செல்கின்றனர் அ போன்று, நம்முடைய மூளைக்கும் பயிற்சி அளிக்காவிட்டால் நம் மனத் திறனும் கடுமையாக பாதித்திடுமல்லவா . அதனை தவிரத்திட Math Tricks Workout எனும் பயன்பாட்டினை நம்முடைய கைபேசியில் பயன்படுத்தி பயன்பெறுக என பரிந்துரைக்கப்படுகின்றது 
இந்த பயன்பாடானது மனதிற்கு நல்லபயிற்சியை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள முக்கிய இயக்கிகளில் ஒன்றாக தொடர்பு கொண்டு   அதற்கான பயிற்சியைப் பயன்படுத்தி தொடர்ச்சியான கற்றல் திறனையும் உருவாக்குகின்றது. இந்த  பயன்பாடானது தந்திரங்கள், பயிற்சி, வேகம்  துல்லியம் ஆகிய நான்கு ஒருங்கிணைந்த வசதிவாய்ப்புகளை  கணக்கீட்டு திறன்களில் மேம்படுத்திடும்  நோக்கமாகக் கொண்டுள்ளது: . வேத கணிதம் எனப்படும் கணித நுட்பங்களின் பண்டைய இந்திய களஞ்சியத்திலிருந்து ஈர்க்கப்பட்டு,இந்த  பயன்பாடானது  அந்த அற்புதமான  எளிமையான நுட்பங்களை சிரமமின்றி பயனாள ர் இடைமுகத்துடன்  பயன்படுத்தி கொள்ளுமாறு கிடைக்க செய்கின்றது.
வேடிக்கையான கற்றல் ,சுயமாகற்றல், நேர்மறையானகற்றல், முற்போக்கான கற்றல்,  செயல்பாட்டு கற்றல் ஆகியவற்றிற்கு  இது வழிவகுக்கின்றது  அதன் மூலம், ஒரு பணி அடிப்படையிலான வேடிக்கையான விளையாட்டு  இடைமுகத்தை இது வழங்குகின்றது 
மனதைக் கவரும்  எளிமையான தந்திரங்களின் நம்பமுடியாத களஞ்சியத்துடன் கற்றுக்கொள்ள அந்த தூண்டுதலை இணைத்துக்கொள்ள இது உதவுகின்றது , இந்த பயன்பாட்டின் வாயிலாக ஒருவர் தனது கணக்கீட்டு வேகத்தை எந்த நேரத்திலும் மேம்படுத்துவதைக் காணலாம்.  எந்தவொரு கணக்கீட்டின் அடிப்படை இடைத்தரகர்களிடமிருந்தும் - கூட்டல் / கழித்தல் / பெருக்கல் போன்றவற்றில் ஒரு சிறந்த தேர்ச்சி  பெறமுடியும் 
 இந்த  கணித பயன்பாடு பெரியவர்கள், 13 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் , போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பயனாளர்கள் ஆகியோர்களுக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 பதினொன்றால் பெருக்கல் ,  ஐந்தில் முடிவடையும் எண்களின் வரிசை , எண்களின் கடைசி இலக்கங்கள் 10 ஐ சேர்க்கும் இரண்டு எண்களைப் பெருக்குதல் ,  எண்களை 100 ஆல் பெருக்குதல் , இடமிருந்து வலமாக இரண்டு, மூன்று இலக்க எண்களைச் சேர்த்தல் , கழித்தல் ,  ஒரு எண்ணை மனதிற்குள் ஒரு இலக்கத்தால் வகுத்தல்  , செங்குத்து , குறுக்குவழி நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு , மூன்று இலக்க எண்களைப் பெருக்குதல், சதுர இரட்டை நுட்பத்தைப் பயன்படுத்தி  இரண்டு , மூன்று இலக்க எண்கள் ஆகிய பல்வேறு கணக்கீட்டு வழிமுறைகள் இதில் உள்ளன 
இன்னும் எதற்காக காத்திருக்கவேண்டும் உடனடியாக இந்த   Math Tricks Workout  எனும் பயன்பாட்டினை  கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து  மூளைக்கு பயிற் சியை வழங்கிடுக 

%d bloggers like this: