Electron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்

 

இணையபக்கத்தினை அலலது கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்க விரும்புவோர்கள் முதல்விருப்பமாக .Electron என்பது விளங்குகின்றது

இது ஜாவாஸ்கிரப்ட் ஹெச்டிஎம்எல் சிஎஸ்எஸ் ஆகிய இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நம்முடைய சொந்த பயன்பாட்டினை நாமே உருவாக்கி கொள்ள இந்த வரைச்சட்டம் பேருதவியாய் விளங்குகின்றது இது hromium , Node.js ஆகியவற்றை கொண்டு ஜாவாஸ்கிரப்ட் ஹெச்டிஎம்எல் சிஎஸ்எஸ் ஆகிய இணைய தொழில்நுட்பங்களைஎளிதாக கையாளுகின்றது இது ஒரு கட்டற்ற வரைச்சட்டமாகும் இது விண்டோ லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது பெரும்பாலானலின்கஸ் பயன்பாடுகள்இந்த .Electron வரைச்சட்டத்தின் வாயிலாகவே உருவாக்கி வெளியிடபட்டதுஎன்ற செய்தியை மனதில் கொள்க இந்த Electron வரைச்சட்டமானது இணைய பயன்பாட்டை கொண்டு சமநிலை சிறப்பம்சமாக கணினியின் வாடிக்கையாளர் கொண்டு செயல்படுத்துகிறது.கணினி பயன்பாட்டில் பயன்பாடுகளையும் பாதுகாப்பினையும் மேம்படுத்திடுகின்றது நம்முடைய சொந்த மின்னஞ்சல் பயன்பாட்டினை நாமே இதன்வாயிலாக உருவாக்கி மேம்படுத்தி கொள்ளமுடியும் மிகமுக்கியமாகஇவ்வாறு மென்பொருள் உருவாக்கிடும் குழுஉறுப்பினர்கள் மிககுறைந்த அளவில் இருந்தாலும் தேவையான பயன்பாடுகளை விரைவாக உருவாக்கி கொள்ளமுடியும் அதனால் சிறியநிறுவனங்கள்கூட இதனைகொண்டு மிகசிறந்த பயன்பாட்டினை எளிதாக உருவாக்கிமேம்படுத்தி கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு electronjs.org/ எனும் முகவரிக்கு செல்க

%d bloggers like this: