தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க் கட்டுரைகள்
தமிழ் விக்கிப்பீடியா என்ற இணையக் கலைக்களஞ்சியம் இணையத் தமிழ் வளர்ச்சியின் முக்கிய அங்கமாகும். தற்சமயம் சுமார் 1.33 லட்சம் தமிழ்க் கட்டுரைகளுக்குமேல் உருவாக்கப்பட்டுள்ளன. பல நாட்டு பயனர்கள் எழுதி வந்தாலும், இந்தியாவிலிருந்து தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கி முதல் நபராக வேலூரைச் சேர்ந்த திரு கி. மூர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும்…
Read more