Tamil

எளிய தமிழில் Robotics 4. சேவை எந்திரன்கள்

மூன்று மைல் தீவு (Three Mile Island) 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஆகி கதிரியக்க பொருட்கள் கசிந்து விட்டன. மேல் தளத்தைப் பார்வையிட முடிந்தது. பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்துகொண்டு சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்க முடிந்தது. ஆனால் கீழ்த்தளத்திலிருந்த நிலவறையைப் பார்க்க இயலவில்லை. ஆகவே…
Read more

தமிழின் அனைத்து பெயர்ச்சொற்கள் தொகுப்பு திட்டம்

வணக்கம், சொற்பிழைத்திருத்தி, இலக்கணப் பிழைத்திருத்தி, வேர்ச்சொல் காணல் போன்ற பலவகை இயல்மொழி ஆய்வுகளுக்கு அடிப்படையான தேவையாக இருப்பது பெயர்ச்சொற்கள் தொகுப்பு. தமிழில் அனைத்து பெயர்ச்சொற்களையும் ஓரிடத்தில் தொகுத்தல் மிகவும் பயன்தரும். இதுவரை தமிழின் பெயர்ச்சொற்கள் பொதுப் பயன்பாட்டு உரிமையில் எங்கும் பகிரப்படவில்லை. ஆங்காங்கே சில தனியுரிம தொகுப்புகள் மட்டுமே உண்டு. எனவே பெயர்ச்சொற்களைத் தொகுப்பதை செய்ய…
Read more

எளிய தமிழில் Robotics 3. கொஞ்சம் கோட்பாடு கொஞ்சம் கைப்பயிற்சி

பயிற்சி வழிக் கற்றல் கோட்பாடுகள் உருவமற்றவை. அதிகமானால் சலிப்புத் தட்டும், புரிந்து கொள்வதும் கடினம். கைப்பயிற்சியில் விளையாட்டாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் வெறும் கைப்பயிற்சி மட்டுமே செய்தால் நாம் முயற்சிப்பது வேலை செய்தாலும் ஏன் வேலை செய்தது என்று தெரியாது. ஏதாவது பிரச்சினை வந்து கொஞ்சம் மாற்ற வேண்டுமென்றால் எதை மாற்றுவது, ஏன் என்றும் புரியாது. எனவே…
Read more

எளிய தமிழில் Robotics 2. தொழில்துறை எந்திரன்கள்

முதல் எண்ணிம கட்டுப்பாடு மற்றும் நிரல் எழுதி இயக்கக்கூடிய எந்திரனை 1954 இல் ஜார்ஜ் டெவல் (George Devol) என்பவர் உருவாக்கினார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு முதல் யூனிமேட் (Unimate) என்ற பெயர் கொண்ட எந்திரனை இவர் விற்றார். 1961 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு ஆலையில் அச்சு வார்ப்பு எந்திரத்திலிருந்து பழுக்கக்…
Read more

எளிய தமிழில் Robotics 1. நிலம், நீர், வானம் எங்கும் எந்திரன்மயம்!

தானியங்கியியல் (Robotics) என்றவுடனே நம் மனக்கண்ணில் தோன்றுவது எந்திர மனிதன் தான். டெர்மினேட்டர், ஸ்டார் வார்ஸ் படத்தில் வந்த C3P0 மற்றும் R2D2, வால்-E, ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் ரோஸி எந்திரப் பணிப்பெண் போன்ற திரைப்படங்களில் வந்த கற்பனை ஆளுமைகள் இந்த எந்திர மனிதனின் கவர்ச்சியை வளர்த்து விட்டன. தவிரவும் மனித இயக்குனரின்றி தானாகவே இயங்கும்…
Read more

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 28. மொழித் தொழில்நுட்பத்தில் வளங்கள் மிகுந்த மொழியாகத் தமிழை உயர்த்துவோம்

இயல் மொழியியலில் அண்மைய தொழில்நுட்பக் கலை பற்றிய ஆய்வு, தொகுதி 13-14 இலிருந்து கீழ்க்கண்ட மேற்கோள் எடுக்கப்பட்டது. “மொழித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள் இவை. கணினிகளின் பயன்மை (usability) அதிகரிக்கிறது. மேலும் கணினி பயன்பாட்டில் பாமர மக்கள் தன்மேம்பாடு பெறவும் (empowering) வழிவகுக்கிறது.” தமிழின் கடந்த முதன்மைத்துவத்தை மீண்டும் பெற முயல்வோம் 1805…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 27. உணர்வு பகுப்பாய்வும் சமூக ஊடகங்களும்

உணர்வு பகுப்பாய்வு (sentiment analysis) அல்லது கருத்து சுரங்க வேலை (opinion mining) என்பது ஒரு பேச்சாளரின் அல்லது எழுத்தாளரின் மனோபாவத்தைத் தீர்மானிப்பது. ஒரு தலைப்பைப் பற்றியோ அல்லது ஒரு ஆவணத்தை ஒட்டுமொத்தமாகவோ ‘நேர்மறை (positive)’ அல்லது ‘எதிர்மறை (negative)’ என்று கணிக்கிறோம். இம்மாதிரி நேரெதிரான இரண்டு தன்மைகள் இருந்தால் அவற்றை முனைவு (polarity) என்று…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 26. சொற்பிழைத் திருத்தி

தமிழுக்குச் சொல்திருத்தியே தேவையில்லை என்றொரு கருத்து ஆங்கிலத்தில் உச்சரிப்பை வைத்து எழுத்துக்கோர்வை சொல்ல முடியாது. ஆகவே எழுத்துப்பிழைகள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. தமிழிலோ எப்படி உச்சரிப்போ அப்படியே எழுதுகிறோம் (Phonetic language). ஆகவே தமிழுக்குச் சொல்திருத்தியே தேவையில்லை என்றொரு கருத்து நிலவுகிறது.   ஆனால் மயங்கொலி என்று சொல்லப்படும் ல-ள-ழ, ண-ந-ன, ர-ற ஆகியவற்றில் எது…
Read more