Flatpak உடன் Linux இல் பயன்பாடுகளை நிறுவுகைசெய்தல்
அனைத்து கணினி பயன்பாடுகளும் பல்வேறு சிறிய கோப்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை தமக்கான பணிகளை ஒன்றிணைந்து செய்வதற்காக ஒருதொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளன. அவை “பயன்பாடுகள்(apps)”, பட்டியலில் அல்லது மேசைக்கணினியில் வண்ணமயமான உருவப்பொத்தான்களாக வழங்கப்படுவதால், நம்மில் பெரும்பாலானோர் பயன் பாடுகளை ஒற்றையான, கிட்டத்தட்ட உறுதியான செயலாக நினைக்கிறோம். மேலும் ஒரு விதத்தில், அவைகளை அவ்வாறு நினைப்பது ஆறுதலாக இருக்கின்றது, ஏனென்றால்…
Read more