software

Youtube/ Vimeo காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய, கோப்பு வடிவம் மாற்ற – Clipgrab

Youtube அல்லது Vimeo காணொளிகளைப் பல வழிகளில் பதிவிறக்கம் செய்யலாம். Clipgrab என்னும் இலவசக் கருவி Youtube, Vimeo போன்ற இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யவும், அவற்றின் கோப்பு வடிவத்தை மாற்றவும் உதவுகிறது. இக்கருவியைக் கொண்டு கீழ்காணும் இணையதளங்களிலிருந்து காணொளிகளைப் பதிவிறக்கம் செய்யலாம்: Youtube Vimeo Clipfish Collegehumor DailyMotion MyVideo MySpass SevenLoad Tudou…
Read more

உபுண்டு 12.04-ல் apt-fast மென்பொருள் தரவிறக்கியினை நிறுவுதல்

apt-get என்பது உபுண்டுவில் மென்பொருள் பொதிகளை(packages) தரவிறக்கி நமது கணினியில் நிறுவுவதற்கும், உபுண்டுவை இற்றைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் கட்டளையாகும். apt-fast என்பது apt-get-ஐப் போலவே செயல்படும் ஒரு shell script. இணையாகவும்(parallel), ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி தரவிறக்குவதாலும் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்கலாம். இந்த முறையினை axel போன்ற தரவிறக்கிகள் உபயோகப்படுத்துகின்றன. இந்த நிரல்…
Read more

awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி?

awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி? awk, sed மற்றும் grep ஆகிய மூன்றும் லினக்ஸ் அல்லது யுனிக்ஸ் கட்டளை–வரியில்(command-line) எனக்கு விருப்பமான கருவிகளாகும். இவை மூன்றும் திறன்மிகு கருவிகளாகும். எப்படி awk-ஐ உபயோகிப்பது என்று இப்போது பார்ப்போம். அதன் பிறகு சில உபயோகமான awk ஒற்றை வரி கட்டளைக் காணலாம். AWK உரை நடையில் உள்ள…
Read more

வர்த்தக உலகில் இலவச மென்பொருட்கள்

  “கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்” ~ பாரதியின் பாடல் வரிகள் “விற்கத் தெரியாதவன், வாழத் தெரியாதவன்” ~ “அங்காடி தெரு” படத்தில் வரும் வசனம் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை. இந்த வர்த்தகத்தில் நடைபெறும் பரிமாற்று / பணமாற்று / பண்டமாற்று முறைகளின் தற்போதைய தேவை ,…
Read more

உபுண்டுவில் வலையமைப்பின் அலைத்தொகுப்பை செயல் வாரியாகக் கண்காணிக்க ‘NetHogs’

NetHogs ஒரு சிறிய ‘net top’ கருவியாகும். பொதுவாக போக்குவரத்தை நெறிமுறை(protocol) அல்லது உள்பிணையத்தின்(subnet) படி பிரிக்கும் மற்ற கருவிகளைப் போல் அல்லாமல், இது அலைத்தொகுப்பை(bandwidth) செயல் வாரியாகத் தொகுக்கின்றது; இதற்காக எந்தவொரு சிறப்பு கருனிக் கூறும் ஏற்றப்பட வேண்டிய அவசியமில்லை. திடீரென்று வலையமைப்புப் போக்குவரத்து அதிகமானால், NetHogs மூலம் எந்த PID அதற்கு காரணம்…
Read more

pySioGame-உடன் சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகளும் விளையாட்டுகளும் – உபுண்டு 11.10/12.04

pySioGame என்பது சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகள் மற்றும் விளையாட்டுகளை உள்ளடக்கிய சேர்க்கை ஆகும். இவை அனைத்தையும் ஒரே சாளரத்திலேயே பயன்படுத்தலாம். pySioGame கணிதம், வாசிப்பு, எழுத்து, ஓவியம் வரைதல் மற்றும் ஞாபகத்திறன் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகும். இதன் உருவாக்குநர்(developer) இந்த செயல்திட்டத்தை(project) முற்றிலுமாக நிறைவு செய்துவிடவில்லை. எனினும், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இது நன்றாக…
Read more

ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2

ஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய அறிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ ஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இல்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான…
Read more

உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள்

உபுண்டு இயங்குதளம்(operating system) என்ன பல மாயங்கள்செய்தாலும், இறுதியாக அது தன் பங்காளிகளான விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸுடன் போட்டியிட்டாக வேண்டும். அதனால் அது எத்திசையிலும் வலிமையானதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.கணினி விளையாட்டுகள்(computer games) தான் உலகெங்கிலும் உள்ள இன்றய இளைய தலைமுறையின் ஊனும் உண்டியுமாக இருந்து வருகின்றன. இவ்வகை விளையாட்டுகளின் பிரியர்கள், அவை இயங்குதள(operating…
Read more

மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக

ஹேக்கட்டி ஹேக்(Hackety Hack) ஒரு கட்டற்ற மென்பொருள் மற்றும் திறவூற்றாகும்(open source). இதை பயன்படுத்தி ரூபி நிரலாக்க மொழி(Ruby Programming language) மூலம் GUI application(Graphical User Interface application நல்ல தமிழில் சொல்ல வேண்டுமானால், “வரைபட பயனர் இடைமுகப்பு”) உருவாக்கும் முறையை பயிலலாம். மேலும் இது ஒரு IDE-ஐ(Integrated Development Environment அதாவது ஒருங்கிணை…
Read more

Calibre – மின் புத்தக நிர்வாகம்

Calibre – மின் புத்தக நிர்வாகம் Calibre E-book Management , உங்கள் மின் புத்தங்கங்களை(e-book) நிர்வாகம் செய்ய சிறந்த “நூலக -மென்பொருள்’ இது. என் பார்வையில், சிறந்த மற்றும் எளிதாக மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள். இது கிட்டத்தட்ட எந்த வடிவம் கொண்ட புத்தகங்களையும் வாசிக்கும் திறன் படைத்தது.  ஓர் நல்ல விஷயம் என்னவென்றால்…
Read more