software

பிடிஃஎப் கோப்புகளிருந்து படங்களை பிரித்து எடுக்க

Linux இயக்குத்தளங்களில் இதை செயற்படுத்த, Ubuntu விற்கு   sudo apt-get isntall poppler-utils   Fedoraவிற்கு   sudo yum install poppler-utils   மற்ற இயங்குதளங்கள் பயன்படுத்துவோர் package manager மூலமாக தேடி நிறுவிக்கொள்ளலாம்.   pdfimages -j pdffile.pdf ~/pdfimages/   இக்கட்டளையைக் கொண்டு பிடிஃப் கோப்புகளிருந்து படங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்….
Read more

சுகோபனோ(SOKOBANO):ஒரு அருமையான முப்பரிமான புதிர் விளையாட்டு

 சுகோபனோ:  சுகோபனோ என்ற புதிர் விளையாட்டு (Classic sokobian) யின் என்ற விளையாட்டின் உள்ளுந்துதலில் உருவானது.ஆனால் இது முப்பரிமான வரைகலையுடன் வருகிறது.இவ்விளையாட்டு எளிய முதல் கடினம் வரையிலான 300 நிலைகளை கொண்டது. மேலும் வெவ்வேறு சட்டங்களில் மீண்டும் அற்ற தொடங்கும்/இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்டிகளை குறித்த இடத்திற்கு தள்ளுவதே இவ்விளையாட்டின் இலக்கு. அதன் முலமாக ஒரு…
Read more

Hybrid PDF என்றால் என்ன?

Hybrid PDF என்பது சாதாரண PDF போலத்தான். ஆனால் இதில் மூல ஆவணம் (source document) இணைந்திருக்கும். இந்த இணைப்பால் ஏதேனும் ஒரு புதுமையான office மென்பொருள் கொண்டு இதில் தேவைக்கேற்றவாறு திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.Hybrid PDF உருவாக்குவது எப்படி? முதல் கட்டமாக Libre Office-ல் ஆவணத்தை உருவாக்குங்கள். அல்லது Libre Office துணை செய்யும் எந்த…
Read more

பிடிஎஃப் கோப்புகள் பிரிக்க/இணைக்க – பிடிஎஃப் ஷஃப்லெர்(PDF Shuffler)

இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட வேர்ட் ஆவணங்களை பிரிப்பதோ அல்லது சேர்ப்பதோ எளிது. அது போல் பிடிஎஃப் கோப்புகளை எப்படி இணைப்பது/ பிரிப்பது? லினக்ஸ் இயக்கு தளத்தில் பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவியைக் கொண்டு சுலபமாக செய்யலாம்.பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவி பைபிடிஎஃப்(pyPdf) எனும் கருவிப்பொதியின் முன் முகப்பு (GUI Interface) ….
Read more

உங்கள் கணினித் திரையை ஒலியுடன் பதிவு செய்ய

Eidete – திரையினைப் படம் பிடிக்கும் ஒரு எளிமையான மென்பொருள். உபுண்டுவில் கணினியினுடைய திரையினை படம் பிடிக்க Desktop Recorder, Istanbul Desktop Session Recorder போன்ற Application -கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போல Eidete -ம் ஒரு திரையினை படம்பிடிக்கும் மென்பொருள். இதன் தற்போதைய அம்சங்கள்: webm கோப்பு வடிவத்திற்கு…
Read more

குறித்த நேரத்தில் கணினியை விழிக்க வைக்க!!

எப்படி Terminalலிருந்து தானாகவே நமது கணினியை ஒரு குறிபிட்ட நேரத்தில் ஆன் செய்வது ? rtcwake என்னும் utilityயை பயன்படுத்தி turn off/suspend செய்யலாம். மேலும் குறித்த நேரத்தில் turn on னும் செய்யலாம். rtcwake கட்டளையின் மாதிரி:   sudo rtcwake -m [type 0f suspend] -s [number of seconds]  …
Read more

Flowblade – லினக்ஸ் இயங்குதளங்களுக்கான நேரிலா ஒளிதோற்றப் பதிப்பான்

Flowblade என்பது லினக்ஸ் இயங்குதளங்களுக்கான அதிவிரைவு, நேரிலா, பல்தட ஒளிதோற்றப் பதிப்பான் ஆகும். இதனைக் கொண்டு நாம் ஒலி, ஒளிக் கூறுகளை எளிதில் திருத்தி அமைக்கலாம். இந்தப் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புக் காட்சிகளைப் படமாக்கவும், படங்களைத் தொகுக்கவும், ஒலி நாடாக்களைத் தெளிவுப்படுத்தவும் பயன்படுகிறது.   Flowblade படக் கருத்தியல் (film based paradigm ) முறையைப்…
Read more

கேடென்லைவுடன்(Kdenlive) காணொளி தொகுத்தல்(video editing)

இதுவரை எனது விருப்பத்திற்குரிய காணொளி தொகுக்கும் செயலியாக இருந்து வருவது கேடென்லைவ்(Kdenlive) தான். இது மற்றவையை காட்டிலும் மிக மேலோட்டமான கற்றல் வளைவையும், மிக பிரபலமான பல்தட இடைமுகப்பையும் (multi track interface) கொண்டது. எனினும் சில அடிப்படை இயக்கங்களை இது கடுமையானதாக ஆக்கவில்லை.   இதன் கிடைப்புத் திறன்(availability) சிறிது சிக்கலானது, உபுண்டு ஸ்டுடியோ…
Read more

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்

            ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக்…
Read more

Free Software – என்ன பயன்?

நான் ஒரு computer user, எனக்கு coding , programming-லாம் தெரியாது. அப்படி இருக்கும் போது, நான் Open Source இல்ல Free Software use பண்றதுனால என்ன பயன் ? “ என்ன பொருத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான கேள்வி. சரி இதுக்கு பதில் பல விதங்களில் சொல்லாம். அதில் ஒன்றை மட்டும்…
Read more