ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக WT:Social எனும் சமுதாயவலைபின்னல்ஒரு அறிமுகம்
பொதுவாக போலி செய்திகளாலும் பிற விளம்பர நிதியுதவிகளாலும் தற்போதுநாமெல்லோரும் பயன்படுத்தி கொண்டுவருகின்ற சமுதாய வலைதளங்களில் குறைந்த தரம் வாய்ந்த ஊடகங்கள் எழுச்சியுறுகின்றன அதனால் பெரும்பாலும் விளம்பரத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஃபேஸ்புக் போன்ற மிகவும் பிரபலமான சமூக வலைதளங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சமுதாய வலைதளங்கள் அனைத்திலும் செயல்படுகின்ற குறைந்த தரம் வாய்ந்த ஊடகங்கள் முற்றிலும் விளம்பர ஆரதவுடன் மட்டுமே…
Read more