raspberry-pi

ராஸ்பெர்ரி பை – கையடக்கக் கணிப்பொறி

Image : commons.wikimedia.org/wiki/File:Pre-release_Raspberry_Pi.jpg CC-By-SA ராஸ்பெர்ரி பை என்பது ஒரு மினி கையடக்கக் கணிப்பொறியாகும், இது முக்கியமாக மாணவர்கள் எளிதாக கணினி அறிவியலை கற்றுக் கொள்ளும் பொருட்டு லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் உருவாக்கியது. விலையும் மலிவாக இருப்பதால் வாங்கி உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறது(2800 ரூபாய்), நாம் சாதாரண கணினிகளில் செய்யக் கூடிய வேலைகளை இதிலும்…
Read more