Python

open-tamil மூலம் தமிழுக்கான வேர்ச்சொல் காணும் நிரல் வெளியீடு

தமிழில் வேர்ச்சொல் வடிகட்டியை open-tamil பைதான் நிரல் தொகுதி மூலம் வழங்குகிறோம். ஆசிரியர்: முத்தையா அண்ணாமலை <ezhillang@gmail.com> சுருக்கம்: இந்த கட்டுரையில் நான் சமீபத்தில் 2013-இல் வெளியிடப்பட்ட தமிழ் வேர்ச்சொல் பகுப்பாய்வு வடிகட்டியை பொது பயனுக்கு மாற்றியது பற்றி விரிவாக எழுதுகிறேன். இந்த வேலைப்பாடுகள் முழுதுமே திறமூல மென்பொருள் சூழலினால் உருவானது என்பதை மனதில் கொள்வது…
Read more

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற…
Read more

தரவு அறிவியலிற்கான பைத்தான் நூலகம்

pandas, scikit-learn, matplotlib ஆகியவற்றிற்கு அப்பால் ஒருசில புதிய தந்திரமான வழிமுறைகளின் மூலம் பைத்தான் வாயிலாகவே தரவு அறிவியலை செயல்படுத்த முடியும் துவக்கநிலையாளர்கள் முதல் திறன்மிகுந்தவர்கள் வரையிலும் பயன்படுத்துபவர்கள் எந்தவொரு இக்கட்டிலும் சமாளித்திட மிகமுக்கியமாக தரவுஅறிவியலை இயக்கநேரத்திலும் விரைவாகவும் செயல்படுத்திட இதனுடைய நூலகங்கள் பேருதவியாக இருக்கின்றன 1.Wget எனும் நூலகம் தரவு அறிவியலாருக்கு முதன்மையான குறிக்கோளே…
Read more

Pydbgen ஒரு அறிமுகம்

Pydbgenஎன்பதுமிகசிறிய அளவேயான ஏதாவதுதொருசீரற்ற(random ) பயனுள்ள உள்ளீடுகளை ( அதாவது பெயர் ,முகவரி, கடனட்டை எண், நாள் நேரம் ,நிறுவனத்தின் பெயர், பதவியின்பெயர் ,பணியாளரின் பெயர் அனுமதி்அட்டைஎண் என்பன போன்றவைகளை )உருவாக்குவதற்கு உதவிடும் முழுமையான பைத்தானின் நூலகமாகும் தொடர்ந்து அவ்வாறு உருவாக்கிய உள்ளீடுகளை நாம் விரும்பும் வகையில் ஒரு Pandas தரவுவரைச் சட்டபொருளாகவோ தரவுதளகோப்பின் ஒரு…
Read more

இயந்திர கற்றல் அல்லது செயற்கை நினைவகத்திற்கு பைத்தான் சிறந்த கணினிமொழியா

குறைந்தபட்சம் ஏதாவதொரு மிகமேம்பட்ட கணினிமொழி தெரிந்திருந்தால் மட்டுமே இயந்திரகற்றல் சுலபமாக இருக்கும் என கணினிவல்லுனர்களின் விவாதத்தின் இறுதிமுடிவாகும் .மேலும் தற்போதைய சூழலில் முனைவர் பட்ட ஆய்வாளர் கள்மட்டுமே சிக்கலான படிமுறைகளையும் இயந்திரகற்றல் வழிமுறைகளையும் பயன்படுத்தி பிரச்சினையை தீர்வு செய்திடமுடியும் என்றநிலைஉள்ளது அதனால் இயந்திர கற்றலிற்கான(Machine Learning) அல்லது செயற்கை நினைவகத்திற்கான(Artificial Inteligent) நிரலாளர் பணியே நமக்கு…
Read more

FSFTN – மென்பொருள் சுதந்திர தினம் 2018 அழைப்பிதழ்

  அனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN) இந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள், கருவிகள்…
Read more

ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி

ராஸ்ப்பெரி-பை கணினி ஏன் உருவாக்கப்பட்டது, எந்த வகையில் வித்தியாசமானது, வகுப்பறையில் ராஸ்பெர்ரி பை பயன்படுத்த வழிகள் எவை ஆகியவற்றை எங்கள் முந்தைய கட்டுரையில் காணலாம். நினைவக அட்டை மற்றும் துணைக்கருவிகளும் தேவை ராஸ்பெர்ரி பை பல மாதிரிகளில் கிடைக்கிறது, பை 3 B மாதிரி அதிக அம்சங்கள் கொண்டது சுமார் ரூ 3200 க்கு கிடைக்கிறது….
Read more